பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் எல்லாருக்கும் பெரிய எள்ளல் நேர்ந்தது என்று அவர் மறுகி மயங்கி உறுதிகளே ஊக்கி காடினர். கும் பினி அதிபதிகளுக்கு கிலேமையைக் கடுமையாக எழுதி விடுத்தார்; பல இடங்களிலு மிருந்து படைகளைத் தொகுத்தார். போரில் கைதேர்ந்த தளபதி கள் யாவரும் வத்து சேரும்படி கடிதங்கள் அனுப்பினர். அந்த நாளில் தந்தி தபால்கள் இல்லையாதலால் யாவும் அஞ்சல்களிலே யே சென்றன. நெஞ்சத் திகில்களோடு வேலைகள் நடந்தன. சேனதிபதி திருமுகங்கள் திசைகள் தோறும் போகவே படைகள் வங்க குவிங் த கொண்டிருக்சன காரிய ஆலோசனை கள் யாவும் வீரியங்களாப் விரைந்து நடந்தன. எல்லாம் போர் முகமாப்ப் பொங்கி யெழுங்கன. திரியின் வலிமையை தேர் முகமாய் அறிந்துவத்தவர் ஆகலால் முதிர் வேகமாய் மூண்டு காண்டும் அமர் ஆற்றல்களை ஏற்றமா ப் பெருக்கலாயினர். சேனைப் பெருக்கம் தானேத் கலேவன் மானத் துடிப்போடு எவ்வழியும் ஊக்கி முயன்ருன். பாஞ்சையர் வீரம் படுதிகில்களை விளைத் து வந்தமை யால் கெடிது கவன்று வந்தான். கும்பினி ஆட்சி இக் காட்டில் கிலேத்து நில்லாமல் நிலைகுலைந்து போப் விடுமோ? என்ற கவலை தளபதி கெஞ்சைக் கலக்கி வந்தது. பட்டாளங்கள் கட்டாக விரைந்து வந்து சேரும்படி முடுகி வேலை செப்தமையால் யாவும் கடிது அடைந்தன. படைகளின் வரவு தொடர்பாப் வக்கது. “Troops were pouring in from various quarters, till the 27th.” 'இருபத்தேழாங் கேதி வரையும் பல இடங்களிலுமிருந்து சேனைகள் வந்து குவிந்து கொண்டிருந்தன” என்று இங்ங்னம் குறிக் திருத்தலால் படைகளின் குவியல்களைக் கூர்ந்த ஒர்ந்து கொள்ளுகிருேம். 27-2-1801 வரை சேனைகள் கிரண்டன. சீமைத்துரை அங்கே அவ்வாறு ஆயத்தம் செய்து வர, ஊமைத் தசை இங்கே எவ்வாறு சேமத்தை நாடிச் செப்த வங் தார்! என்பதை அயலே செவ்வையாக நாம் காண வருகிருேம்.

=