பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் ஆயுத சாலைகளை விரைக்க வனைந்தனர். அங்கே காவலாளிகளா யிருக்க யாவரையும் அடித்து விரட்டினர். அனைவரும் வெருண்டு ஒடினர். ஆயுதங்களையெல்லாம் கவர்ந்து கொண்டு இவர் மீண்டு வந்தனர். திாண்ட படைக் கலன்களைக் கண்ட தம் ஊமைத்துரை உள்ளம் உவந்து கொண்டார். பசித்தவன் உணவைக் கண்டது போல் அந்தக் கொலேக் கருவிகளை நோக்கி இவர் உவகை மீக் கூர்ந்து கின்றமையால் உள்ள கிலைமைகள் உலகம் அறியவந்தன. வெள்ளேயர் மீது வெறுப்பு இந்த சாட்டில் வெள்ளேயர்களே இல்லாமல் செய்வதே தன் லுடைய முதல் வேலை என்று இவர் யாரிட மும் விருேடு கூறி வந்தார். தன் அண்ணனைக் கொன்று அரசினைக் கவர்ந்த இன் னல் பல புரிந்துள்ளமையால் கும்பினியார்மீது இவர் கொதித்து கின்ருர் கொதிப்பு நாளும் கதித்து வளர்ந்தது. அயல் சாட்டி லிருந்து வந்தவர் இக் காட்டவரைக் கலைகீட்ட ஒட்டாமல் பாண் டும் கிலேயடக்கி வருகிருர் என நெஞ்சம் கடுத்து கின்ற இவர் எவ்வழியும் அவரை வஞ்சம் தீர்க்கவே வருமமாப் மூண்டார். தாம் கருதிய படி அறுதியாக வேலை செய்யக் கருவிகள் கிடைத் தமையால் பெருமகிழ்ச்சி யடைந்தார். அவரது ஆட்சியைக் குலைத் ஆங்காங்கு வகை வகையாப் இருந்த ஆயுதங்களை எல் லாம் இவர் தொகை தொகையா ப்த் தொகுத்து ஈட்டி வந்தார். காடல்குடியில் நேர்ந்தது. அவ்வாறு செப்த வருங்கால் இவர் கைவசமான காடல் குடி ஜமீனே மீண்டும் கைப்பற்றத் தணிந்து கும்பினியார் ஆண்டு ஒரு படையை அனுப்பினர். அக்கச்சேனைக்கு [Captain Hazard] கேப்டன் ஹாசாடு என்பவர் கலைவாாப்ச் சென்ருர். அதிரகசிய மாப்ச் சென்ற அக்கப் படை யெழுச்சியை முன்னதாகவே அறிக் த கொண்டமையால் இரண்டாயிரம் போர் விரர்களை அங் கே. ஊமைக்கரை அனுப்பி யிருக்கார், சீமைத் தரைகளுடைய செருக்கை அறுத்தொழிக்க வேண்டும் என்று சேனைத் தலைவர் கள் சீறிச் சென்றனர். மான வீரர்கள் மருவி விரைந்தனர். 'சரியான பாதுகாப்பில்லை; மெலிந்துள்ளத; எளிதாகக் கைப்பற்றிக் கொள்ளலாம்” என்று களிமிகுத்து வந்த கும்பினிப் படைகள் இக்கப் பாஞ்சைப் படைகளைக் கண்ட த ம் பரிந்து