பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104. பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் லால் அவை எல்லாவற்றையும் ஊமைத்துரை மீண்டும் கவர்ந்து வேண்டிய காரியங்களே பாண்டும் மூண்டு விரைந்து செய்தார். முன்னம் சேதிை பதிபாப் வந்திருக்க பானர்மேன் (John aேnnerman) இக் காட்டுப் பாயைகாரருக்கு 21-10-1799ல் இட்ட கட்டளேப்படி ஜமீன் கார்களிடமிருந்து பறித்துச் சேர்த்த ஆயுத வகைகளே யெல்லாம் பல இடங்களிலும் ஆராய்த் து கவர்ந்து கொண்டகோடு கும் பிணிப் படைகளுக்காகத் தொகுத்த வைத் திருக்க வெடிகள் பீரங்கிகளையும் கெடி த கொண்டு போப்ப் பாஞ்சையில் சேர்க்கனர். காட்டுரிமைகளே விட யுத்ததளவாடங் களேயே கண்ணும் கருத்துமாப் எண்ணி ஊமைத் த ைசேர்த்து வருவது கும்பினியின் சேனைத் தலைவர்களுக்கு மிகவும் கொதிப் பை மூட்டிய த கம்முடைய மதிப்பெல்லாம் இழந்து மானம் அழிக்க ஈனமடைக் போனதாகவே அவர் எண்ணித் தவித் தார். எ கிரியின் நிலைமையை நாளும் நாளும் மேலே எழுதி வனுப்பிப் பெரிய படைகளே அனுப்பியருளும்படி பரிக்கவேண்டி எவ்வழியும் க்கும் கருமங்களில் விரைந்து கின்றனர். தங் களுடைய உரிமைகளும் படைக்கலன்களும் பறிபோயின என்று ம.முகி கொங் த ப ண்டும் விரைந்து மூண்டு முயன்றனர். “Several of our small posts in the surrounding country fell into the hands of the enemy, by which means they have captured nearly one thousand musquets with their ammunition.’’ R. G. “G” கசக்கில் மைக்கு உரிமையா யிருந்த பகுதிகள் பல எதிரி பின் கைவசமாயின; அதன் மூலமாப் ஆயிரம் வெடிகளும் அகே யுக்க தளவாடங்களும் அவர் அடைந்திருக்கிருர்’ என இங்ங்னம் சேனைத் தலைவர் வரைந்திருத்தலால் இவர் தணிக்து புகுத்து கவர்ந்திருக்கும் நிலைகளே உணர்ந்து கொள்ளலாம். கும் பினிப் படை புறங்காட்டி மீண்டதிலிருந்தே பாஞ்சாலங்குறிச்சி பார் பாண்டும் பறங்காட்டி வேஃல செய்ய மூண்ட ார். இழந்து போன உரிமைகனை யெல்லாம் பதினைக் தினங்களுள் மீளவும் இவர் அடைந்து கொண்டனர். பாண்பத்தை அடுத்திருந்த ஊர் களே டெல்லாம் கைவசம் செய்து கொண்டபின் தெற்கே படை எடுத்துச் சென்ருர். உக்கி விார்கள் எங்கும் ஓங்கிகின்றன.