பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. ஈண்டு நிகழ்ந்தது 105 தென்னுட்டு வரிகளையும் வாரங்களையும் வசூல்செய்து வைப் பகற்கு பூரீவைகுண்டம் தலைமைத் தானமாய்க் கும்பினியா ருக்கு அமைக் திருக்கது. முன்னம் கானதிபதி சிவசுப்பிரமணிய பிள்ளை வக்க நெல்லே வாரிச் சென்றது இந்த ஊரிலேகான் எ ன் பதமுதல்பகம்படித்தவாசகர்களுக்குகன்குஞாபகமிருக்கலாம் ༈ས་ཟ எள்ளளவும் இந்த நாட்டினில் வெள்ளேயர்க்கு இல்லை இடம்னன எறிவக்க உள்ள பொதிகளில் நெல்லின வாரியே பிள்ளேமகன் அன்று வென்று போஞன். என்னும் நாட்டுப் பாட்டுகளால் கும்பினி நெ ல் லை க் கொள்ளே செப்து போன அங்கப் பிள்ளையின் உள்ளத்தையும் வெள்ளேயர் நிலையையும் இங்கே அறிந்து கொள்ளுகிருேம். கால கிலைகளையும் சாட்டுப் பற்றுகளையும் பாட்டுகள் ஒரளவு காட்டி வருகின்றன. காட்சிகளையும் ஆட்சிகளையும் நாம் கருதி வருகி ருேம். குறைகளையும் குற்றங்களையும் விரைவில் சொல்லி விடா மல் கிலைகளேச் சீர்தாக்கிநோக்கி உரைகளை ஒர்ந்து பேசவேண்டும். அங்கிய நாட்டினர் வந்து ஈண்டு மண்டியிட்டு உள் காட்டில் வஞ்சமாக வேண்டியவர்களைத் தனை சேர்த்துக் கொண்டு யாண்டும் ஆண்டவராப் ஆட்சி செலுத்த சேர்ந்தமையால் இயல் பாகவே இங்கு மாட்சியில் மிகுந்திருக்க பாஞ்சாலங்குறிச்சியார் பணியாமல் கின்று தணிவோடு எதிர்க்கனர். அ பரங்கள் மூண் டன. சுய மானமின்றி கய வஞ்சகர் சிலர் அயல் கின்று புரிந்த கொடிய கோள்களால் நெடிய வேதனைகளும் சோதனைகளும் கேர லாயின. அந்த நிலைகளேயெல்லாம் நேரே பார்த்து வருகிருேம். நெஞ்சம் வருந்த கிருேம்; பின்பு கினையாமல் மறந்து போகிருேம். வினை விளைவுகள் விசித்திர வேலைகளைச்செய்து வருகின்றன. நல்ல மானிகள் அல்லலுறுவதும் பொல்லாத ஈனர்கள் பொங்கி வாழ் வதும் கலிகாலக் கொடுமைகளாய்க் கவித்து நிற்கின்றன. கமது கிலேமைக்குக் கலைமையான உரிமையோடு கும்பினி யார் அரண் செப்து வைத்திருக்க பூநீவைகுண்டத்தின் மீது படை எடுத்து வந்த பாஞ்சைப் படைகள் அதனே வி;ை ந்து பிடித். க் கொண்டன. அக்கச் செப்தி பாளையங் கோட்டை பி லிருக்க சேனைக் கலைவருக்குக் கெtய வந்தது. கும் பினி உரிமை 14