பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 வீரப் பரிசு. “The most disinterested and purest patriotism” (பக்கம், 349)

தன்னலம் கருதாத தியாகமும், பரிசுத்தமான தேச விசுவாசமும்"

பாஞ்சாலங்குறிச்சி மன்னாக கிலைமையைக் குறித்த வெள்&த் தளபதிகள் இப்படி உள்ளம் கரைந்து சொல்லியுள்ள னர் ஆக்கிலேயர் மிகவும் கிதானம் உடையவர். பாண்டும் வசம் பாகப் பேசுபவர். எதையும் வியந்து கூருதவர். அத்தகைய இயல்பினர் ஈண்டு இங்கனம் உச்சநிலையில் உரைத்திருக்கின் ருர். 1. The most disinterested. 2. The purest patriotism. இந்த இரண்டு தொடர்கA யும் தொடர்ந்த சிந்திக்க வேண் டும், தன்னலம் யாதம் கருதாமல் உண்மையான தாய சுதேசா பிமானத்தால் பாஞ்சை வீரர் போராடியிருப்பதை இவை கேரே தெளிவா விளக்கியுள்ளன. திரிகளாய் மூண்டு பொருத வென் ளேயர்கள் இவ்வாறு உள்ளம் திறந்து உரைத்திருக்கின்றனர். எதிரிகள் வாப்மொழி ஏற்றம் மிக வுடைய த. அருந்திறலோடு போராடி அரச திருவையும் ஆருயிர்கண் யும் இழந்து போன பெருக்ககையாளர்க்கு ஒரு வீசப் பரிசாப் இது வினேந்து வந்துள்ளது. உயர்க்க தியாகிகள், சிறந்த தேசா பிமானிகள் எனத் தங்க ைஎண்ணிக் கொள்ளுவோர் இக்க உண்மை கிலைமைகளை ஊன்றி உணர்ந்து கொள்ள வேண்டும். ஆங்கில சாசனக் குறிப்பு விளக்கம் R. G. :-Records of Government. M. R. : —Military Reminiscences. G. W. 1–General Welsh. S. P. W. –Second Polegar War. H. O. T. :—History of Tinnevelly. L. P. W. :–Last Polegar War. N. L. O. :—Narrative of the Last Outbreak.