பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் Such treatment to a high-spirited people was not much calculated to win their affections, and the indignities to which individuals were subjected by the native servants of the Collector, adding fuel to the fire, the whole burst out at once, and for a season bore down all before them.” M. B. 'தென்னுட்டுப் பாளையகாரர் தணிவான விரர்கள்; இயற் கையாகவே போர்ப் பயிற்சியும் சுதந்திர வுணர்ச்சியும் வாய்க்க வர். அவர்கள் எல்லாரினும் பாஞ்சாலங்குறிச்சியார் மிக்க மன வுறுதியும் தக்க கைரியமும் சிறந்த போர்வீரமும் உடையவர்கள். கர்னல் பானர்மேன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பாஞ் சைக் கோட்டைமேல் படை எடுத்துச் சென்றபோது மன்னர் கட்டபொம்மு நாயக்கர் எதிர்த்துப் போராடி வெற்றி கொண் டார். வென்றும் முடிவில் பிடிபட்டு மாண்டார். அவரது சுற் மக்காரைக் கும்பினியார் சிறையில் அடைத்து வைத்தார். 'இவ்வாறு செய்தது நீதி அன்று, இராச தந்திர மும் அல்ல; என்.று நான் சொல்ல வர வில்லை. அவ்வாறு சொல்வது என்னு டையவேலை அன்று; ஆல்ை,கொஞ்சம் கபாளமாப் அன்புசெய்து கடந்திருக்கால் இக்கப் பகைமை கேர்த்திராது; அவர்களுடைய உறவுரிமையைப் பெற்றிருக்கலாம் எனக் கருதுகின்றேன்.

  • இழிவான கொடியசிறையில் தங்கள் கலை வரை நெடுங்கால மாக வைத் தக் கொண்டு பாஞ்சா லங்குறிச்சிக் கோட்டையைக் கரையோடு கரையாகக் கட்டி அழித்தது - பர்க்க மானமுடைய அக்க மரபினருக்கு மிகுக்க கோபமாப் மூண்டது.

"இப்படி நாம் கொடுமையாப் நடத்தியது நேர்மையான அவர்களுடைய அன்பை இழக்க சேர்க்கது. அக்கோடு அதி காரிகள் செய்த அவமானங்கள் எரிகிறநெருப்பில் எண்ணெயை வார்த்தது போல் பெரிய கோபத் ைேய மூட்டியது; காலம் கருதி யிருக்தனர்; முடிவில் பொறுக்க முடியாமல் எல்லாரும் கொதித்து எழுந்தனர்.” இது, மேலே குறித் தள்ள ஆங்கிலத்தின் கேர் பொருள். இந்தக்குறிப்புகள் பல உண்மை கிலைகளைக் கூர்ந்து கானச் செப்கின்றன. ஒர்க் து உணர வேண்டும். ஜெனரல் வெல்ஷ்துரை யினுடைய மன கிலேயும் , கடுவு நிலைமையோடு உண்மைகனே