பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் கலெக்டர் முதலிய பெரிய அதிகாரிகளும் சிறிய கிப்பந்தி களும் பாஞ்சாலங் குறிச்சியாரிடம் கடுமையாகவும் கொடுமை யாகவும் கடந்து வந்துள்ளமையை வெல்ஷ்துரை எழுத்துகள் தெளிவாக விளக்கியுள்ளன. நிலைமைகளை யுணராமல் தலைமை யாளர்கள் செருக்கிச் செய்த துயர்கள் சீற்றங்களை வினைத்தன. மானமும் வீரமும் நேர்மையும் யாண்டும் பரம்பரையாகவே வரம்பாகப் பூண்டு வந்த மரபினர் ஆதலால் பிறர் புரிந்த ஈன இழி வுகளைச் சகிக்கமுடியாமல் கொதித்த மூண்டு நேரே தனிந்து போராட நேர்ந்தனர். அரிய மானவுணர்ச்சி பெரியற்ேறமாயது “High-spirited people” p-tuññā, a 6&Tiëughest 360Tsälä.cit என்று ஜெனரல் குறித்திருப்பது இங்கே கூர்ந்து சிந்திக்கவுரியது. பாஞ்சை மரபினருடைய மனநிலைகளையும் அடலாண்மைகளையும் உறுதி ஊக்கங்களையும் நேரே கண்டு கொண்டவர் ஆகலால் இங் கனம் கருதி எழுதலானுர் காரியக் கேடுகளைக் கூரிய நோக் கோடு கூர்க்க உணர்ந்து ஆர்ந்த பரிவுடன் ஒர்ந்து குறித்துளார். வினே கோபத்தைமூட்டிக் கொடும் பகைமையை வளர்த் துக் கொண்டமையால் கும் பிணிக்கு வம்பாகத் தொல்லைகள் நேர்ந்தன; அல்லல்கள் மூண்டன என்று அந்த வெள்ளைத் துரை உள்ளம் சலித்திருக்கலை உரைகள் தெளிவா ஒலித்திருக்கின்றன. நாள் கருதி கின்றது. மூண்டு எழுந்த விரோதியை எப்படியும் அடக்கிவிட வேண் டும் என்று பெரிய சேனைத் தலைவர் அரிய சாதனங்களை யாண் டும் ஆயத்தம் செய்து வருதலை அறிய அறிய ஊமைத்துரை பெரி தும் ஊக்கி உறுதியோடு முயன்ருர் குறியான இடங்களே யெல் லாம் சரியாகக் குறி வைத்துக் கவர்ந்த கொண்டபின் மேலும் விரைந்தார். மாற்றலர்களுடைய ஆற்றல்களை எவ்வழியும் குறை க்க ஒடுக்க எம்.றமுடன் மூண்டார். தோற்றிய படியெல்லாம் கணிக் தி புரிந்தார். யாண்டும் ஆண்மைகளை ஆற்றி வந்தார். கொள்ளைப் பறியாக வெள்ளையர் கொண்டுள்ள கூடங்கள் மாடங்கள் நாடெங்குமே உள்ளன யாவையும் ஒல்லையில் சென்றுரீர் ஊக்கி உரிமைகள் ஆக்குமினே! என்று கூறிக் கம் படை வீரர்களைப் போக்கி கின்ருர்.