பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. ஈண்டு நிகழ்ந்தது 111 கடல் வழியே சென்று வருகற்கு வசதியாகத் தூத்துக்குடி கும்பினியார் ஒரு கோட்டையை அமைத்திருந்தார். பல خي لمب பண்டக சாலைகளோடு அலைவாய்க் கரையோரத்தில் கோட்டை கிலேயாப் மருவி யிருந்தது. அதனைக் கைப்பற்ற இவர் குறிவைத் ார். மாசிமாதம் இருபத்து மூன்ரும் தேதி செவ்வாய்க் கிழமை கல்ல நேரம் பார்த்து அங்கே படையெழுச்சி செய்ய உறுதி | ண்டார். அச்சமையம் பாஞ்சை விரர்களுடைய உற்சாகமும் வாக்கமும் உச்ச நிலையில் ஓங்கி கின்றன அச்சம் என்பதை மாதம் அறியாமல் யாண்டும் அடலாண்மைகளை ஆற்றி அடு புவிகள் போல் ஆர்க்க அ மர்களையே நோக்கி ஊக்கி நின்றனர். வெள்ளேத் தலைவர் வியந்து கின்றது. பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் கூரிய ஆயுதங்களைச் சீரிய 'ெலயில் தொகுக் த ப் படைகளேத் திரட்டிக் கும் பினியாரை அடி. யோடு வென்று தொலைத் த வெற்றி பெற மூண்டு முனைந்து வரு வகை ஆங்கில தளபதிகள் அறிந்து நீண்ட திகில்களோடு நெஞ் சம் கலக்கி வந்தனர். இவருடைய விர வேகங்களைக் கண்டு வெள்ளையர் உள்ளங்கள் வெருவியுள்ளன. அவ்வுண்மையை அவ ருடைய உரைக் குறிப்புகள் தெளிவாக் கலக்கி யிருக்கின்றன. “While we were reinforcing our detachment from a disto nee, the insurgents who had their resources nearer at hand, w is re not idle; but rising in various quarters, they possessed thomsolves of forts, arms, and in so active a manner, that we l, it rolly ever knew where to find them.” R. G. 'அாத்திலிருந்து அதிகமான படைகளை நாம் திரட்டிக் கொண்டிருந்த பொழுது, விரோதிகள் தங்க ளுக்கு வேண்டிய அகர வுகளை விரைந்து சேர்த்தனர். சோம் பல் யாதம் இன்றி பல w ல்களிலும் விரைந்து படைக்கலங்களைத் திரட்டிக் கோட்டை சமயப் பலப் படுத்தி நின்றனர். பாரிடமும் யாண்டும் காணமுடி ாக வேகமும் சுறுசுறுப்பும் அவரிடம் விறகொண்டு நின்றன’’ கன் ம்ை இதல்ை இவ் விரர் செய்துள்ள செயல்களையும் போர் வில் வகளையும் யூகமாய் ஈண்டு நாம் உணர்ந்து கொள் கிருேம். --