பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. தாத்துக்குடி தொட்ர்ந்தது I 13 மணல் கரைந்து விழுந்து நீர் ஊற்று மறைக்தபோம்; போகவே அயலே அகழ்ந்த குடிக்க வருவர்; அவுைம் அவ்வாருகவே அகஃனத் தளர்த்து விட்டு அடுத்துக் கோண்டுவர். அங்கனம் கார்க் துத் துளர்க் நீர் குடித் து னக் கபை பால் தாள்த்துக்குடி வன அவ் ஆருக்கு முகலில் பேர் தோன்றிய து; பின்பு அதுவே கா துக்குடி என மருவியது என்று சேர்த் துக் கூறுவர். திருமந்திர நகரம் எனவும் இகற்கு ஒரு பெயர் புரான முறையில் வழங்கி வருகிறது. இந் நாட்டில் தோன்றியுள்ள பெரிய ஊர்களுக்கெல்லாம் மூல காரணங்கள் சிறியனவாயிருக் காலும் அரிய மகிமைகளை ஏற்றிப் பெருமையாகப் போர்வி வருவது பாண்டும் வழக்கமாயுள்ளது. ஊரிலும் பேரிலும் சீர் கூறிவரும் இறங்கள் பாரிடமும் டோபிமானங்க ை ப் ப் பெருகி கிற்கின்றன. பெருமையில் எல்லாருக்கும் பிரியம் ஆக ல ல் அதனே எ வ்வழியும் இடை பேமருவி இனி தமகிழுகின்றனர். அயல் காட்டினர் செயல் காட்டியது, இக்காட்டை நாடி மறுபுலத்தவர் கூட்டம் கூட்டமாப் க் க. டி. வக் கள்ளனர். அயல் காடுகளிலிருந்து வியாபாரங்கள் கருதிக் கடல் வழியாக இக்காட்டுக்கு வக்கவர்களுள் போர்த்துக் கேரியர் முதன்மையாயுள்ளனர். கி. பி. 1582ல் பாய்க் கப்பல் மூலமாய் வங் து தாத் இக்குடிக் கரையில் அவர் இறங்கினர். ாட்டு கிலேகளே நாடி ஆாப்ந்தனர். வியாபாரங்களே விருக்தி .ெ ய்ய சேர்க் கனர். அலைவாய்க்கரை அருகே பண்டகசாலைகளே அமைக் கனர். தொழில்களே வளர்த்து வந்தனர். இங்காட்டில் பலிவ வசங்கிய பண்டன்களே மறுபுலங்களுக்கு அனுப்பி டி . ஸ்ள சாமான் கனே ஈங்குக் கொனர்ங். வணிக முறை | ளப் பாங்கோடு செப்து வக்கமையால்வளங்கள் ஓங்கிவக்கன. திகள் பல நீண்டு ஈண்டிய பொருள்களோடு இன்னி اobں ہئن۔ வள பெம்.ற வருவதைக் கண் - தும் டச்சுக்காரர். இங்கே கொ த வங், சர். அவரும் தாக்கக்குடியையே வாசமாக்கொண்டு வாணிகங்கள் புரித்தார். சிறக்க சாமர்த்திக சாலிகள் ஆவால் தொழிலில் விரைந்து முன்னேறினர். பெரும்பொருள் கிரண்டது. | ள வே போர்த்துக் கேசி பரிடமிரு க்க தான் து க்குடி பைக் கவர் ங் - கொண்டார். வாணிகம் பேணிக் காணி பாக் கவர்ங் கனர். 15