பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் இது, கி. பி. 1658ல் கடந்தது. அதன் பின் டச்சுக்காசே அங்கே கனியுரிமையோடுகழைத்து வந்தார் அவர்செல்வநிலையில் சிறக்க திகழ்வதை அறிந்ததும் பிரஞ்சுக்காரர் இங்கே வந்தனர். அவர் புதுச்சேரி, காரைக்கால் முகலிய துறைமுகங்களில் இறை முகம்பெற்றமையால் தளத்துக்குடியைத் தொடராமல்போயினர். பின்பு இங்கிலாந்து தேசத்தவராகிய ஆங்கிலேயர் ஈங்கு வந்தார். கூடி முயன்ருர். கோடி கோடியாகப் பொருகத் கேடினர். முன்பு வந்த எவரினும் இவர் உயர்ந்த தக்கிரசாவிகள் ஆகலால் கிரண்டசெல்வங்களை அடைந்து சிறக்க திருவாளா ப்ச் செழித்து விளங்கினர். செழிக்கவே க ட வி ன் துறைமுகம் தமக்குத் தனி யுரிமையாக இருக்க வேண்டும் என்று பெரிதும் கருகிவங்கார்; இறுதியில் டச்சுக்காரரிடமிருக்க தளக் துக்குடியை இங்கிலிஷ் க்காரர் குறிப்போடு கூர்ந்த பறித்துக் கொண்டார். இந்தப் பறி கி. பி. 1782ல் நிகழ்ந்தது. போர்த்துக்கல் (Portugal) தேசத்தவர் போர்த்துக்கேசியர். ஹாலத்து (Holland) தேசத்தவர் டச்சுக்காரர். பிரான்சு (France) தேசத்தவர் பிரஞ்சுக்காரர். இங்கிலாந்து (England) தேசத்தவர் ஆங்கிலேயர். என இன்னவாறு ஈங்கு அவர் வழங்கப் படுகின்றனர். போர்த்துக்கேசியரைப் பறங்கிக்காரர் எனவும், டச்சுக்கா சை உலாந்தக்காரர் எனவும் வேறு பேரால் கூறுவதும் உண்டு. ஆங்கிலேயரிடம் தாம் பறிகொடுத்திருந்த தல உரிமையை மூன்று ஆண்டுகள் கழிக் கபின் மீண்டும் டச்சுக்க ர் அடைந்து கொண்டனர். கங்கள் தொழில் முறைக்கு உயிர் கிலைபமா ப் இருந்தமையால் அளத் துக்குடித் துறைமுகக்கை அவர் மிகுக்க ஆர்வத்தோடு போற்றி எவ்வழியும் இனி த காத்த வந்தார். தாம் மெலிக்கபோது இழந்துபோனலும் அதனை எந்தவகை யிலாவது தமக்கு என்றும் கிலை பாக உரிமை செய்து கொள்ள வேண்டும் என்று பெரிதும் ஆவலோடு ஆங்கிலேயர் கருதி வந்த னர். அரிய பல சூழ்ச்சிகளைச் செய்து வந்து முடிவில் அங்கத் துறைமுகத்தைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டனர்.