பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 தளத்துக்குடி தொடர்ந்தது 1 15 திரை கடல் ஒடியும் திரவியம் தேடு. என இந் நாட்டுப் பாட்டி நமக்குப் போதித் தள்ளதை அங்கிய நாட்டார் நன்கு சாதித்து வருகின்றனர். நாம் யாதம் சாதியாமல் பள்ளியில் ஒதி வந்த அளவு உள்ளி மொழிந்து உரை யாடி வருகிருேம். ஆள் வினையில் மூண்டவர் ஆள்வினையாள ாப் வாழ்வில் உயர்ந்து வையம் வணங்க வாழ்கின்ருர். அங்க னம் மூளாமல் அயர்ந்து கின்றவர் தாழ்வினையடைக்க தளர்க் து ம ழலுகின்ருள். வாழ்வுக்கும் தாழ்வுக்கும் முயற்சியும் அயர்ச் சியும் காரணங்களr யுள்ளன. அவ் வுண்மை உணர வக்க த. செய்யான் தொழில் எனின் செய்யாளும் யாதுமே செய்யாள். என்ற கல்ை சோம்பேறி திருவிலி பாப் இழிக்க படும் கிலே கெளித்த கொள்ளலாம். எவ்வழியும் செவ்வையாப் முயன்ற உயர்ந்தவர் ஆதலால் கருங்கடல்கள் பல கடக் து வரும்படிகள் கருதி ஆங்கிலேயர் பெரும்படியாப் ஈண்டு வரும் படிசேர்ந்தனர். தமது வருவா ப்க்கு நல்ல கிலையம் என்று நன்கு தெரிந்து கொண்டமையால் வணிக முறையில் வல்லவரான வெள்ளைத் தரைகள் அக்கத் துறைமுகத்தை எங்க வகையிலும் யாருக்கும் இடமில்லாமல் தமக்கே சொந்தமாக உரிமைசெப்த கொண்டனர். I. The Dutch t; ook Tuticorin from the Portuguese in 1658 2, It was taken from the Dutch by the English in 1782. 3. It was restored by the English to the Dutch in 1785. 4. It was taken again by the English in 1795. போர்த்தக் கேசியரிடமிருந்து அாத்துக்குடியை டச்சுக் காரர் கி. பி. 1658ல் கவர்ந்து கொண்டனர், டச்சுக்காரரிட மிருந்து அதனை இக்கி விஷ் க்காரர். 1782ல் பறித்துக் கொண்டார் மறுபடியும் ஆங்கிலேயரிடமிருந்து டச்சுக்காரர் கைக்கு 1785 ல் அ.த திருப் பி வக்கது. பின்பு 1795 ல் டச்சுக்காரரிடமிருக் து அளக் துக்குடியை ஆங்கிலேயர் மீண்டும் கவர்ந்து கொண்டனர். என்னும் இது ஈண்டு ஊன்றி யுனர்ந்து ஒர்க்க கொள்ளவுரிய த. அங்கிய நாட்டார் இத்தென்னுட்டில் வக்த தாக் துக்குடியை ஆவலோடு உரிமை கொண்டாடி யிருக்கும் நிலைகளை இகளுல் கெ ளிலாய்த் கெரிங் து வினேவுகளே உணர்க் து கொள்ளுகிருேம்.