பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{*}-- .பதி கணே ما لا الصL rt, o • - _ _* * * # பாஞ்சாலங்குறிச்சி விர சரித்திரம். இரண்டாம் பாகம். س-اتحیققتدار E)kir Bیسٹ ایجیب முதல் அதிகாரம். வீர i நிலை. உலகில் உயர்க்க புகழ் உடையராப் நிலவி நிற்பது அரிய பெரிய இனிய பேறு ஆம். சிறந்த பாக்கியமான அக்கப் பேற்றை வரும் எளிதில் அடைந்துகொள்ள முடியாது. இம்மை மறுமை என்னும் இரண்டும் மனித வாழ்வின் புனித நிலையங்களாய் இனிது அமைந்துள்ளன. முன்னது புகழால் ஒளிபெறுகின்றது; பின்னது புண்ணியத்தால் ' ழில் உறுகின்றது. புகழும் புண்ணிய மும் ம னியும் ஒளியும்போல் மருவி மிளிர்கின்றன. மனம் கமழ்வ த ல் மலரின் நிலையை அறிந்துகொள்கிருேம். புகழ் திகழ்வதால் இருவனுடைய புண்ணியத்தை உணர்ந்து கொள்கின்ருேம். எவ னிடமிருந்து புகழ் மனம் வீசுகின்றதோ அவன் பெரிய ஒரு புண்ணிய சீலனுப் உயர்ந்து எண்ணிய நலங்கள் யாவும் எ ப்த அரிய இன்ப மூர்த்தி ஆகின்ருன். பிறந்த பிறப்பைப் புனிதம் ஆக்கிப் பேரின்ப நலனே அருளி வருகலால் புகழ் பிறவிப் பயனுக் கருக வந்தது. ஒளி, இசை, Կ*Աք, கீர்த்தி, சீர்த்தி, என்னும் மொழிகள் விழுமிய பொருள்களை இனிது விளக்கி உயர்ந்தகுறிக் கோள்களோடு கோப்ந்து உறுதிகலங்கள் வாய்ந்து நிற்கின்றன. தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்ருமை நன்று. (குறள்--236) என்று கோற்றத்தின் ஏற்றத்தை வள்ளுவப் பெருந்தகை இங்கனம் தல க்கியுள் ளார். கோன்ருமை நன்று என்றது ஈண்டு ான்றி உணர வுரியது. அரிய பிறவியை மருவியும் உரிய பயனை கடயாபல் ஒழிவது பெரிய பரிதாபம் ஆகலால் மேலோர் இன்வாறு பரிவோடு கூறியுள்ளனர். தன்மை குன்றிய பொழுது .ன் மைகள் குன் அறுகின்றன; புன்மைகள் பொங்கி எ முகின்றன. Q ங்