பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| | 8 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் லோடு ஆர்த்து மூண்டார். நீட்டிய வேல்களை நேரே காட்டிக் கூட்டமாய்த் திரண்டு இவர் கொதித் தப் பாயவே சிப்பாப்கள் இதறி ஒடினர். படைகள் உடைந்து போகவே படைத் தலைவனை இவர் விரைந்த பிடித்துக் கொண்டார். ஜமேகார் சுபே கார் முத லிய உதவி அதிகாரிகள் யாவரும் இந்துக்கள் ஆகலால் அவர் களே அயலே கள்ளிவிட்டு அக்க வெள்ளைத் துரை யை மட்டும் கொள்ளைப் பொருளாகக் கைப்பற்றிக் கொண்டு உள்ளே புகுந்து எல்லாம் தேடினர். யாண்டும் யாவும் ஊக்கி நாடினர். ஒர்ந்து கவர்ந்தது. கோட்டையை வகிளங் த கின்ற படை வீரர்கள் எவ்வழியும் எதிரிகளை எதிர்நோக்கி நிற்க உள்ளே அறுபத்து நான்கு போர் விரர்கள் புகுக்தனர். எல்லாப் பொருள் களையும் நாடி எங்கும் கேடினர். வேறு எதையும் கொடாமல் போர்க் கருவிகளையே குறிப்பா ப்க் கூர்ந்த கவர்ந்தார் வெடிகள், கருமருக்க கள், முத விய யுக்க களவாடங்களையெல்லாம் ஒருங்கே எடுத்தனர். ஆயிர த்து முக் நாறு வெடிகள், ஈட்டிகள் வாள்கள் கைக் குண்டுகள் பாவும் கவர்க் த கொண்டனர். உவந்து வெளியே வந்தனர். படைத் தலைவனேப் பாதுகாத்தது இவர்களுடைய கையில் சிக்கிய அந்த வெள்ளைத் துரை உள் ளம் கலங்கி உயிர் போப் விடும் என்று மறுகி நின்ருன். அவன் நல்ல வாலிபன், கலியானம் ஆக வில்லை. கூர்மையான கொடிய ஆயுதங்களோடு கெடித சூழ்ந்த கிற்கும் இப் படை கள் இடையே அவன் கைதியாய் நின்ற நிலை பெரிதும் பரிதாப மாய் இருந்தது. அவல கிலையில் மருண்டு மறுகி கின்ருன். தமிழோ, தெலுங்கோ, இக்கேச மொழிகளுள் யாதம் அவனுக்கு எதும் பேசத் தெரியாது. ஒன்றும் பேச மாட்டாமல் மருண்டு விழித்தக் கண் கலக்கத்துடன் அவன் வெருண்டு கிற் கும் கிலேயைக் கண்டு சேனதிபதியான பராக்கிரமபாண்டியன் உள்ளம் இாங்கின்ை; யாதொரு இடையூறும் யாரும் அவனுக் குச் செப்பலாகாது என்று தன் படை வீரர்களை இடை அகற்றி அவனே அருகு அழைத்து வைத் தி ஆகரவு காட்டினன். கெஞ் சம் கலங்கி அஞ்சி அலமந்து அயர்ந்து கின்ற அவன் இவ் விர அடைய அன்புரிமையைக் கண்டதும் கொஞ்சம் தெளி .