பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 துரையைச் சிறை வைத்தது 123 போக செடி கொடிகள் நிறைந்த காடு ஒன்று எதிரே நேர்ந் கத. அதன் இடையே புகுக்க போகும் பொழுது ஒரு பெண் னின் குரல் பண்ணின் இசையோ டு இனிமையாகக் கேட்டது 'சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் கா டுடே கில்லென்று சொல்லி கி.முத்திவைத்துப் போனியே!” என்னும் இந்தப் பாட்டு அக்க நாட்டுப் புறத்தப் பருவ மங்கை வாயிலிருந்த மதுர கீதமாய் எழுந்து வந்தது. இப்பாவின் சுவையையும் நாவின் இசையையும் கேட்ட கம்பர் காட்டமாப் வியக்க கின்ருர். ஒரு காதலன் நீர் பருகி விரைவில் வருவதாகத் கன் காதலியிடம் சொல்லித் தனியே காட்டு வழியில் விட்டுப் போயுள்ள கிலைமையைக் குறித்து அப்பாட்டு அன்புரிமையோடு அமைந்துள்ளமையால் அதனை கினைந்து கினைந்து கவிஞர் اللهnag) பிரான் இன்பம் மிக அடைந்தார். பட்டிக் காட்டுப் பெண்ணே இப்படிப் பாடுகிருளே! இப் பக்கங்களில் படித்த ஆடவர்கள் எப்படிப்பட்ட கவிஞர்களா யிருப்பார்களோ' என்று கருதிப் பயந்து அப்படியே மீண்டு போப் விட்டாராம். எந்த இடத்திலி ருக்க கம்பர் மீண்டு போனரோ அந்த இடத்தில் இந்த ஊர் அமைந்திருத்தலால் மீள விட்டான் என்று பேர் அமைந்ததாம் இவ்வாறு உல்லாச வினேகமாப் பேர் வந்துள்ள அவ்வூர் அயலே பாஞ்சைப் படைகள் இறங்கியிருந்தன. அந்தக் கூட்ட க் தள் இருந்த வீரபத்திரன் என்பவன் படைத்தலைவராகிய பராக் கிரம பாண்டியனைப் பார்த்து உங்களுக்கும் மீள விட்டான்' ண ன்று ஒரு பெயர் ஏற்பட்டது எனச் சாதுரியமாய்ச் சொன் ன்ை. அது னப்படி? என்று அருகிலிருந்தவர் கேட்டார். தளத் கக்குடியில் பிடித்த அந்த வெள்ளைக்காரனை மீன் படகில் ஏற்றி மீளவிட்டமையால் மீள விட்டான் என்னும் பெயரைத் தனக்கு உரிமையாக நேற்.ற முதல் இவரும் நீள விட்டார் என அவன் ஒலமிட்டான். காலமும் இடமும் களிப்புகளாய் கின்றன. ஈகைச் சுவையோடு பேசுகிற அவனுடைய நளின வசன ங்களைக் கேட்டு அனைவரும் உவந்து கொண்டனர். எல்லாரும் உல்லாசமும் உவகையுமாய்த் தள்ளியிருக்க அந்த வெள்ளைத் த ைஉள் ளம் கருகி ணர்வு குலைக்க உயிர் ம.துகி பிருந்தார்.