பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 13. துரையைச் சிறை வைத்தது I 25 அரசு ஆதரவு செய்தது அாங்கமாலில் ஊமைத் துரை அமர்ந்திருக்கார். ஈட்டி வேல் வல்லையம் கண்டகோடாலி முதலிய கொடிய ஆயுதங்களைக் கை களில் ஏக்தி இருமருங்கும் படை விரர்கள் கிற்க இடையே ஆசனத்திலிருந்த அதிபதி எதிரே வந்த வெள்ளத்துரை உள்ளம் கலங்கினர். பாவம்! அவர் வெட்கமும் துக்கமும் உடையராப் வெருவி கின் ருர் அவரது கிலேமையைக் கண்டதும் இவர் உன் ளம் இ க்கினுள் வெள்ளே பர் மீது கொண்டுள்ள கோபக் கொ திப்புகளே சால்லாம் அடக்கிக் கொண்டு அவர் பால் அன்புரிகா போடு ஆக அ கூறினர்: <<仔产 ஒன்றும் பயப்பட வேண்டாம் ; ஈண்டு யாகொரு அல்லலும் யாரும் உமக்குச் செய்யமாட்டார்; கும்பினியாரை அடியோடு வென் று ஒழித்தபின் உ. ம் மை ச் சீமைக்குப் போகும்படி சீட்டுக் கொடுத்து அனுப்பிவிடுவோம்; ர்ே சுகமே போப்ச் சேரலாம்; அ.ஒவரையும் இங்கேயே தங்கி யிரும்’ என்.று அமைதியாப்க் கூறி அயலே கின்ற சேவகர்களே நோக்கினர். இந்தத்துரையைக் கொண்டு போய் வைக்க வேண் டிய இடத்தில் வையுங்கள்!” என்று பக்குவமாய்ச் சொன்னர். சிறையில் இட்டது

எ கிரி இனக்கைச் சேர்ந்தவன் நம் கையில் சிக்கி யிருக்ஓ ருன்; இன்று இவன் செக் கான்’ என்று இன்னவாறு சின் ன எண்ணங்களோடு செருக்கி கின்ற சேவகர்கள் ஊமைத்தரை யின் உரையைக் கேட்டதும் உள்ளம் திகைத்தார்; பின்பு அங்க வெள்ளைக் கரையைப் பிடிக்கக் கொண்டு போய்ச் சிறையில் அடைத்து வைத்தார். அங்கே அவலமாய் அவர். லமந்திருந்தார். மாட்டிறைச்சி இன்றி நாட்டுக் களியைத் இன்று மனம் மிக வுடைக்க மறுகிக் கிடந்தார். அவரது நிலை பரிதாபமா யிருக்கா லும் ஊமைக்கரை கூறிய உறுதி மொழியை கினைந்த சிறித கோ யிருக்கார். நெஞ்சக் கவலைகள் கெடித நீண்டு நின்றன.

வெள்ளேயர் உள்ளம் உளைந்தது சேனைத் தலைவராய்ச் சிறந்திருந்த சீமைத் கரை ஊமைத் அரை ஊரில் வந்த ஈனச் சிறையில் இழித்த கிடக்கின் ருர் என் ம்ை உரைகள் உலகம் எங்கும் பரவின. தங்கள். சாதிக்குப் பெரியபழி நேர்ந்த து என்.று வெள்ளைக்காரர் ல்லாரும் உள்ளம்