பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் கவன் ருர். எள்ளலை கினைந்து வருக்தி எப்படியும் சிறையை நீக் கித் தரையை மீட்டிக் கொண்டு வரவேண்டும் என்று கூட்டங் கள் கூடினர். கும்பல் திரண்டு கூடிப் பேசினலும் பாஞ்சாலன் குறிச்சிக் கோட்டைக்கு வரப்பயந்து குலை நடுங்கி அவர் அயல் ஒடுங்கி கின்ருர். அவமானங்கள் அவரிடையே ஓங்கி கின்றன. கருவிகளேக் கண்டது ുഞ്ഞച് சிறையில் இட்டபின் திரை யாப் வாரிவந்துள்ள யுத்த தளவாடங்கனை யெல்லாம் ஊமைத்தரை உவந்த பார்த்தார். சுடு வெடிகளும் கருமருந்த களும் குண்டுகளும் பெரிது கிடைத் திருப்பதைக் கண்டு பேருவகை கொண்டார். அவற்றுள் பழு அது பட்டுள்ளனவற்றைச் சீராகக் கூராக்கிச் செம்மைப் படுத்தி ஆயுத சாலையில் சேர்க்கும் படி கட்டளையிட்டு மேலுள்ள காரிய விசாரணைகளைக் கருதிச் சீரிய வினைகளை விரியமாய்ச் செய்தார். காரியம் விசாரித்தது அாத்துக்குடிமேல் படையெடுத்தச் சென்ற படைக்கலை வர்களை அழைக்க வைத்து அங்கே நேர்ந்த நிகழ்ச்சிகளை யெல் லாம் விவரமாக விசாரித்தார். கும் பிணிக் கோட்டையைக் கைப் பற்றிய த முதலாக யாவும் தெளிவாக அவர் சொன்னர். முன் னதாகக் கையில் அகப்பட்ட பட்டாளத் தலைவனை அவர் கடல் கடத்தி விட்டதைக் கேட்டதம் இவர் அதன் காரணத்தைப் பூா னமாக அறிய விரும் பினர். நே:ே உசா விர்ை: ஊமைத்துரை: முதலில் பிடித்த வெள்ளையனே இங்கே கொண்டு வராமல் ஏன் அங்கே விட்டு விட்டீர்கள்? விடும்படி யாரேனும் சொன்னர்களா ? வெளியே விட்டதற்குக் காரணம் என்ன? சேனைத்தலைவன்: அவனைப் பார்க்கும் போது இரக்கமா யிருக் த.க, கொஞ்ச வயசு, ஒன்றும் பேச மாட்டா மல் அஞ்சி வெருண்டு அலமந்து விழித்தான்; இன்னும் கலியாணம் ஆகாதவன்; போய்த் தொலேயட்டும் என்று போக்கி விட்டேன். ஊமைக்கரை: அவன் எங்கே போனன்? சேனேக்கலவன்: தன்னுடைய சொந்த நாட்டுக்குப் போப் விடு வதாக அவன் சைகை காட்டினன்; நானே