பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 துரையைச் சிறை வைத்தது 127 கடல் கரை க்குக் கொண்டு போ ப் மீன் பட கில் ஏற்றி விரைந்து போப் விடு என்று வட க்கு முகமாக விரட்டி விட்டேன். ஊமைத் தரை: அகப்பட்டுள்ள இந்த வெள்ளையனே இங்கே வைத்தக் கொண்டு என்ன செய்வத? இவனே யும் அப்படி அனுப்பி விட்டால் என்ன? சேனைத்தலைவன்: எ கிரிகள் மேலே என்ன செய்கிருர்கள் என்ற பார்ப்போம்; ஒடிப் போன கும்பினி யார் மீண்டும் படை எடுத்து ஈண்டு வராமல் இருப்பாரா? அவருடைய ஆங்கார ங்சளும் அதிகார மமகைகளும் எளிதில் ஒப்ந்த ஒழி யும் என்று தெரியவில்லை; போர் முடிவு தெரி ங் த இதனை ஒர் முடிவு செப்து கொள்வோம் : .வரையும் ஆதி தி ர சிறையில் இருக்கட்டும் اتاتر بٹھا۔ ஊமைத் து ை ; கம் மைக் கும் பினியார் சிறை வைத்ததற்குப் பதிலாக நாமும் அவருள் ஒரு தலைவனைப் பிடித் கச் சிறை வைத் தள்ளோம் ன ன.ற பெருமை கொண்டாடவா இந்தக் கருமம் செய்தத? சேனைத்தலைவன்: அவ்வாறு விண் பெருமை கொள்ள வில்லை. நேரே போரில் வென்று கொண்டு வந்தது ஆகலால் பேர ர் முறைப்படி செப்தஸ் ளது. வெற்றி கோல்விகளை யார் படி ப வல்லவர்? எல்லாம் விதிவிளைவின் படிநடைபெறுகின்றது. ஊமைத்துரை: கம்முடைய விதிமுறை எப்படி இருக்கிறதோ? பேச்சிமுத்து பேசியது இப்படி இவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுத பேச்சி முத்து என்பவன் அருகே வந்தான்! அவன் மறவர் மரபின ை; சிலம்பப் போரிலும் வாள் ஆடலிலும் வல்லவன் நல்ல குறிகார னை அவன் ஊமைத்துரை முன் வணங்கி கின்று, மகா ஜா! கையில் கிடைக்கதை அடைக்க வைத்திருப்பானேன்? நமது பெரிய மகாராஜாவை அகியாயமாய்க் கொன்ற பழிக்குப் பழி பாகக் கோட்டை வாசலில் கி.முத்தி வேட்டை கீர்த்து விடுகி