பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப தி ைன் கா வ. து அ தி கா ம் கருணை புரிந்து விட்டது. - –Ho அதிகார நிலையில் தானே க் தலைவராய்த் துளத்துக்குடியில் சிறந்திருக்க அந்த வெள்ளைத் துரை பாஞ்சாலங்குறிச்சியில் வந்து இழிக் த கிடப்பது ஆங்கிலேயர் கல்லாருக்கும் கொடிய அவ மானமாய் நீண்டு கின்றது; ஆயினும் அக்க நிலை கெடித நீள வில்லை. அத் தரையின் மனைவி மறுகி விரைந்தான். தன் கனவ னே ப் பாஞ்சை வீரர் பிடித் துக் கொண்டு போகவே அவள் துணையிழந்த அன்றில்போல் சடித் து அலறிஞன். பாது செய்வது என்று தெரியாமல் அயர்ந்து அலமங்க கின்ருள். மேரி வினுேலா (Mary Vinola) என்னும் பேரினையுடைய அவள் பெரிதும் வருக்தி இறுதியில் நேரே பாஞ்சைக்கு வரக் துணிந்தாள். கன்னேடு ஆணைக்கு வரும்படி சில திரைகளே அழைத்தாள். கோட்டைக்கு வர அஞ்சினமையால் அவளுடைய வேண்டுகே. ளுக்கு யாரும் இசையவில்லை. முடிவில் தனியாகவே துணிந்து புறப்பட்டாள். துரைச்சி வந்தது. வாகன வசதிகள் யாதும் இல்லாமல் தன்னம் தனியளாப் அந்த வெள்ளைக்காரி உள்ளம் கவன்று அளத் தக்குடியிலிருந்த புறப்பட்டு பாஞ்சாலங்குறிச்சியை நோக்கி கடந்து வந்தாள். எமன் கையில் அகப்பட்ட கணவனேச் சாவித்திரி மீட்டத் தொ டர்க்க தபோல் அவள் காட்டுவழியே கடுகி கடந்தாள், ஊமைத் துரையின் ஊரை கோக்கிச் சீமைத்துரைச்சி சென்றது எல்லா ருக்கும் ஒர் அதிசயமாயிருக்க வழிகளில் கண்டவர் விழிகள் மலர்க்க நோக்கி அளி புரிந்து கின்றனர். எங்கள் காட்டு விர மன்னருடைய ரே நீர் மைகளை யுணராமல் கும்பினியார் கே க் கள் செய்தமையால் உங்களுக்கு இந்த அலங்கோலங்கள் நேர்க் தன” என்று சிலர் அசதிகள் ஆடினர். இக்க நாட்டு மொழிகள் யாதும் தெரியாத ஆதலால் அந்தக் காட்டு வழியே ஒன்றும் கேளாதவளாய்த் தன் கேள்வனேயே கருதிக் கொண்டு ஆவ லோடு அவள் மேவி வந்தாள். பாஞ்சையை அடைந்தாள்; தெற்குக் கோட்டை வாசலை அனுகினுள். வேல்களோடு வீறு