பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. கருணை புரிந்து விட்டது 135 பிணங்கி மூண்டு பெருங் கேடுகள் செய்ய நேர்ந்தனர். நெல்லை மண்டலம் முழுவதும் தன்னுடைய எல்லையாக்கொண்டு கறுகண் மையோடு பெருகி வருகின்ருனே ன முறுகி முனைத் து அவர் கறுவுகொண்டு கடுங்கேடுகள் கருதிக் கொடுமைபுரிந்து வந்தார். 'துரத்துக் குடிமுதலாத் தோக்கலவான் பாளேயப்பட்டு ஏத்துக் குடியாய் இருந்ததே---மூத்த குடியா யிருந்ததைக் கும்பினியார் கும்பல் முடிவாகச் செய்ததே மூண்டு” என்றகளுல் இவர் சீண்டு கிலைத் திருக்க நிலையும், அவர் மூண்டு வந்து குலைத் தள்ள குலேவும் கூர்க்க தேர்ந்த கொள்ள லாம். மண்ணுசையால் எல்லாரும் மதி மருண்டு போகின்றனர்; விதிமுறைகளை மறந்த விடுகின்றனர்; வெந்து பரங்கள் விரைந்து புரிகின்றனர். ஈசை ஏற நாசங்கள் சேங்களாப் ஏ னுகின்றன. அன்புரிமை இன்ப கலங்களை வளர்த்து வருகிறது; ஆசைப் பேப் துன்பங்க ைவிகே க் இத் தொல்லைகளாப் நீண்டு கிற்கிறது. ஆங்கிலேயரை ப் போலவே டச்சுக்காரரும் அயல் நாட்டி விருங் து வந்தவரே ஆயினும் அவர் இக்க மரபினரிடம் வழிமுறை பாக அன்பு:பாராட்டி கண்டோடு ஒழுகி வந்துள்ளனர்; அதனல் அவரை அங்கிய நாட்டினர் என்று கருதாமல் எவ்வழியும் ஆதரவு காட்டி அவரிடம் இவர் இதமாகவே கடந்து வந்திருக்கின்றனர். வாணிக முறையில் அவர் இங்கே குடியேறி வந்தபோதே இவரோடு பேணிக உறவாப் படி ஏவிப் பணிவுடன் வந்திருக்கிரு.ர். அத்துடன் அரசு முறையில் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தவர வேண்டும் என இருவருக்கும் ஒர் உடன்படிக்கை ஆயது. அக்க ஒப்பங்கம் கி. பி. 1756-ல் அமைக்கது. அது முதல் டச்சுக்காரர் பாஞ்சாலங்குறிச்சியாருடன் வாஞ்சை கொண்டு உள் ளன்பான உரிமையோடு எவ்வழியும் ஒழுகி வந்த ஸ்ளனர். “The original of a treaty between the Dutch Government of Colombo and Kattaboma Nayaka was found in his fort.” [H. O. T.] 'கொழும்பிலுள்ள டச்சு அர சுக்கும் கட்டபொம் முகாயக் கருக்கும் அமைந்துள்ள உறவு ஒப்பந்தத்தின் மூல பத்திரத்தை