பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் அவர து கோட்டையில் கண்டேன்’ என கர்னல் புல்லர்ட்டன் (Colonel Fullarton) என்பவர் இங்கனம் குறித்திருக்கிரு.ர். பாஞ்சை மரபினர்.பால் டச்சுக்காரர் கொண்டுள்ள வா ஞ் சையும் உறவும் இதனுல் உணர்க்க கொள்ளலாம். இவ்வாறு பரம்பரையாகவே உரிமை உரம்பெற்ற வத்திருக்கலினலேதான் அன்று தாக் துக்குடியில் இருக்க அக்க இனத்தவர்க்கு யாகொரு இடறும்கேராமல் அன்புரிமையுடன் இவர்ஆதரவாற்றி வந்தனர். “There were many Dutch residents in Tmticorin, but these were unmolested by the Poligar.”

டச்சுக்காரருடைய குடியிருப்புகள் தளக் க்குடியில் பல இருந்தன; அவற்றிற்கு யாதொரு இடரும் பாளையகாரர் செய்ய வில்லை' எனக் கும்பினியார் இவ்வாறு சுட்டிக் காட்டியிருக் இன்றனர். பகைமையின் வகைமைகள் நன்கு தலங்கியுள்ளன. தங்கள் நிலையங்களைக் கொன்னே படிக்கத் தம் இனத்தவரைச் சிறை பிடித்தப் போயினரே அன்றி அயலே வேறு எ வர்க்கும் பாஞ்சாலங்குறிச்சியார் அல்லல் செய்யவில்லை என்று கும்பினி யாரே கூறியிருத்தலால் இவருடைய நிலைமை நீர்மைகனை கினேன்.து தெளிந்து கொள்ளுகிருேம். உறவாப் இனக்கினவர்க்கு உரி மையாய் உதவி புரிகின் ருர், மறமாப் மாறுபடின் அவர் மேல் கடுவேகமாப்ச் சிறியேறி நேரே விருேடு போராட நேர்கின் ருள்.

இனிய அன்பருக்கு என்றுமே இனியராய் இருப்போம்: துனிசெய் தாள் வலி தோள் வலி யுண்டெனசி செருக்கி முனிவு கொண்டெதிர் மூண்டவர் ஏவரே எனினும் கினேவு கொண்டவர் அேபட் டழியவே நேர்வோம்.' என இன்னவா. இவர் நீண்டு வாழ்ந்து வந்திருத்தலைச் சரித்தி ாம் பாண்டும் சூழ்ந்த காட்டிக் தொடர்ந்து விளக்கி வருகிறது. இங்கே சில உண்மைகள் சிக்கிக்கக் கக்கன. முதலில் பிடித்த களகர்த்தனை இ க்கம் காட்டி வெளியே அளி செய்து விடுத்தார். இரண்டாவது கைப்பற்றிய துரையைச் சிறைப்படுத்தி யிருக்காலும் மனைவி வக் ைமறுகிய வுடனே யாதொரு காமகமும் செய்யாமல் விடு கலை செட் து பொருனையும் திரும்ப உதவி நிரம்ப மரியாதைகள் புரிக் து அனுப்பி யுள்ளனர்.