பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. கருணை புரிந்து விட்டது 137 இக்கச் செயல் கிலேகனச் சிந்தனே செப்த பார்ப்பவர் இவரது இயல்பான உயர் பெருக்ககைமைகளை உணர்ந்து உற்றுள்ள Jo M M ss கிலைகளுக்கு இ ங் கி உய்த்து உணர்ந்த வருந்தவர். கரும காரியிங்கள் அதிசய மருமங்களாப் மருவி கிகழ்கின்றன. ஊழ்வினை உருத்து மூண்டபோது வாழ்வினை வருத்தி மூளு கிறது. மன மாறுபாடுகளால் மக்கள் அளவிடலரிய துயரங்களே அனுபவிக்க நேர்கின்றனர். வினை வினைவுகள் யாராலும் முடிவு காணுதபடி கெடி து நீண்டு வருகின்றன. இன்ன காலத்தில் இன்ன இடத்தில் இன்னருக்கு இன்னபடி இன்னது நேரும் என முன்னமே முன்னவன் முடித்து வைக் கள்ளபடியே னன் னவகையிலும் பாண்டும் முடிக்க கடந்து வருகிறது. அனுபவ கிலைகளைக் கண்டு அவலமும் ஆறுதலும் அடைந்து மனிதர் எவ் வழியும் கவலையுடையராப் அவலவாழ்வுகளோடத்தி வருகின்றனர். இன்பமும் துன்பமும் பகலும் இரவும்போல் ஓயாமல் மாறி மாறி மாருமல் வருவது மாயா வினேகமாப் மருவியுள்ளது. செல்வ நிலையில் சிறந்த யாரும் வெல்லுதலரிய போர் விர ராப் விளங்கி கின்ற ஊமைத்துரை கும்பினியார் கையில் அகப் பட்டுப் பதினு று மாதம் சிறையில் பரிந்து கிடந்து முடிவில் வி.ற டன் சீறி எழுந்து விரைந்து வந்து பதியடைக்க அதிசய நிலையில் கோட்டை அமைத் து அரிய அரண்வலியோடு பெரிய படைகளைச் சேர்த்து எதிரிகளுடைய இடங்களையெல்லாம் முதிர்வேகமாய்க் கவர்ந்துகொண்டு போருக்கு ஆவலாய் நேருக்கு சேர் மூண்டு உக்கிர வீர பராக்கிரமத்தோடு உருத்த நீண்டு கடுத்து கிற்கிரு.ர். ைேமயில் பிறக்க துரை ஊமையன் நகரில் வந்த சிறைவா யடைந்து உயிர்போப் விடும் என்று பரிதாப விலையில் மறுகி யிருந்தவர் விரைந்து விடுதலை பெற்று வெளியே போயிருக்கிரு.ர். :வங்காளம் முதல் எங்கும் எதிர்ப்பின்றி எல்லாமண்டலங் களையும் எளிதே கைக் கொண்டு யாண்டும் வெற்றி விருேடு விளங்கி வந்த நம்மை ஈண்டு இத் தென்னுட்டு மூலையிலுள்ள ஒரு சின்ன அரசன் சீறி எதிர்த்துச் சிறுமைகள் பல செய்து முடிவில் நம்முடைய இனத்தில் ஒரு களகர்த்தனைப் பிடித் துக் கொண்டு போப்த் தன் ஊரில் சிறைவைத்தத் தன்னுடைய சீர்த்திக்கு ஒரு பெரிய முறை வைத்தானே!” என்று சீறிச் செயிர்த்து நீண்ட 18