பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் புகுந்து எதிரிகளை அழித்தொழிப்பது நல்ல த. சாம் பொறுமை யாப் சாண் வினே கழித்து வக்கால் அவர் பெருமையாப்ப் படைகளைப் பெருக்கி மேலே செழித்த லருவர். 5ம் மேல் ஏறி வரு முன்னரே சாம் அவர்மேல் சீறிச் சென்று வேட்டையாடி வெற்றி பெற வேண்டும். கோயினும் யிேனும் பகை மிகவும் இயே ஆகலால் அதனை வாளா வளர விட்டுக் கொண்டிருப்பது பெரிய கேடாம். நாம் பிடித் தள்ள இடங்கஃனயெல்லாம் மேலும் பலப்படுத்திக் கொண்டு பாளையங்கோட்டை மேல் உடனே படையெடுத்துச் செல்ல வேண்டும். முன்னம் சி ைற ைய உடைத் து எழுந்தபொழுதே அங்கே கும்பினிக் கோட்டையைத் தகர்த்தெறிந்து வெள்னையரைத் தொலைத்திருக்க வேண்டும். அன்று அவ்வாறு தொலைத்திருந்தால் இன்று இவ்வாறு தொல்லை நேர்ந்திராது. முள்ளுச் செடியை முனையிலேயே கிள்ளி எறிய வேண்டும்; இல்லையானல் அது கொல்லேயாப் வளர்த்து விடும். தியை வளர விட்ட போல் வெளியே பகையை வளரவிட்டுக் கொண்டு நாம் இங்கே கோட்டை கொத்தளங்கஃச அமைத் து அரண்கள் ஆற்றி கிற்ப தி அரிய வெற்றிக்குப் பெரிய முரணும். எரியும் தித் திரள் எட்டுனைத் தாயினும் கரியச் சுட்டிடும் காந்திக் கனலுமேல் தெரியின் தொல் பகை தான் சிறிதாயினும் விரியப் பெற்றபின் வென்றிடு கிற்குமே. (1) முட்கொள் நச்சு மரம் முளேயாகவே யுட்கி நீக்கின் உகிரினும் கொல்லலாம்; வட்கி நீண்டதன பின மழுவும் த அற கட்குடிாரமும் தாம்களே கிற்பவோ ” (3) என அரசர் பகை கணக் ைவாழும் முறைகளே இவை காட்டியுள்ளன. கருத்துக்களைக் கருதி சோக்கி உறுதி நலங்களை ஒர்ந்து உரிய வினை கண் விசைக்து செப்து கொள்ள வேண்டும். நாம் இங்கே கால தாமதம் செப்து கில்லாமல் மேலேறிப் போருக்குப் போவதே நல்லது. பகைவரை அங்கே பொருை வென்ருல் மீண்டு வத்து ஈண்டு அரச வாழ்வைக் காண்டோம்; வெல்ல வில்லையானுல் ஆண்டே மாண்டு மடிந்து போவோம். கோட்டையில் இருந்து செத்தார் என்பதைவிட வேட்டை மேல் கடந்து செத்தார் என்பதே சன்று’ என இங்கனம் அவர் பேசி முடித்தார். அவருடைய விரவுரைகள் கா சாரங்களாயிருக்தன.