பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 2 பாஞ்ாலங்குறிச்சி வீர சரித்திரம் வருகின்றன. சிறந்த போர் விரர்களையும் உயர்ந்த அாச குமாரர் களையும் வியக்து பேச நேர்ந்தபோதெல்லரம் காவியக் கட்சிகள் யாவரும் இவ்விரப்பெருமாளேயே உவந்து உவமைகறியுள்ளனர். “முக்கண் நோக்கினன் முதன் மகன் அறுவகை முகனும் திக்கு நோக்கிய புயங்களும் சில கரங் தனேயான்.” (இராமா, சுந்தர, ஊர் 140) என உக்கிர விரனு ன இந்திர சிக்கை வியந்து குறிக்கும் பொழுது கம்பர் இவ்வாறு கூறியிருக்கிருள். போர் விரங்களின் சீர்மைகளைக் குறித்தே இப் பெருமானப் பலரும் நன்கு பாாட்டியுள்ளனர். சூர்மருங்கு அறுத்த சுடரிலே நெடுவேல் சீர் மிகு முருகன். (அகம், 59) பொருநர்க்கு இருகிலத் தன்ன கோன்மைச் செருமிகு சேஎய். (புறம், 14) சூர்மருங்கு அறுத்த சுடர்ப்படையோயே! (பரிபாடல், 14) குருடை முழுமுதல் தடிந்த பேரிசைக் கடுஞ்சின விறல் வேள். (பதிற்றுப்பத்து, 11) சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன் கை வேல் அன்றே பாரிரும் பெள வத்தின் உள்புக்குப் பண்டொருங்ாள் சூர்மா தடிந்த சுடரிலேய வெள்வேலே (சிலப்பதிகாரம், 24 ) குருகு பெயர்க் குன்றம் கொன் ருேன். (மணிமேகலே,5) விரா! முதுகுர்பட வேல் எறியும் சூரா! சுரலோக துரந்தரனே. (கந்தானுபூதி) சூரில் கிரியில் கதிர்வேல் எறிக்கவன். (கந்தரலங்காரம்) விரக் திறல்களை வியந்து பு. க ழ் ங் த முருகக் கடவுளே ஆாலோர் இவ்வாறு போற்றி யிருக்கின்றனர். தியோரைத் தேய்த்து நல்லோர்களைக் காக்கருளும் தெய்வ நீர்மையே விரம் ஆய் வருதலால் அகன் திவ்விய நேர்மையும் செவ்விய சீர்மையும் கெரியலாகும். கரும வீரம் பாண்டும் கரும காகமா புள்ளது. விரம் திர மாப் நின்று காரியங்களைச் சா தித் து அருளு கின்றது; உற்ற அல்லல்களை 1Ꭶ £ © . அதி கலங்களே உதவி வரு