பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. ஆட்சி ஆய்ந்தது 149 சன் இருந்தான் என்றும், அவன் வழிமுறையில் வங்கவர் என் அறும், உத்தமச் சத்திரியர்கள் என்.றும் கங்கண் எண்ணி மகிழ்க் து இந்த மரபினர் கண்ணியம் கொண்டாடுகின்றனர். ஆதிகிலேயும் சாதி உயர்வும் எவ்வாறிருந்தாலும் இவர் தெலுங்குகாட்டிலிருக்க இக்காட்டுக்குப் பிழைக்க வந்தவரே, வக்க இடத்தில் அரசகுடி யாப்த் தழைக்க நேர்ந்தனர். விரத் திறலோடு நல்ல சுபாவங் களும் இவர்களிடம் இயல்பாகவே இனிது பொருந்தி யிருக்தன. தெலுங்கு காட்டினில் இருந்திவண் வங்தவர்; தெலுங்கே இலங்கு தாய்மொழி யாய் வழங் கியல்பினர்; என்றும் கலங்கு ருதகெஞ் சுறுதியர், அமரையே கருதித் தலங்கள் தோறும்தக் திறலினே கி அவுறும் சதுரர். (1) பழகி ர்ைக்குத்தம் உயிரையும் பரிந்துகைக் கொடுப்பார்; விழைவு மாறியே வஞ்சராய் விரகுடன் கிமிர்ந்தால் கழைகொல் யானேபோல் கடுத்தவர் உயிரினே எடுப்பார்; உழைய ராயினர்க்கு என்றுமே உரியராய் உழைப்பார். (2) விர வெஞ்சமர் வாழ்வினே விழைந்தவ ரேனும் ஈர நெஞ்சமும் ஈகையும் உடையவர்; என்றும் வார மொன்றிடார்; வஞ்சகம் பேசிடார்; நேரே திர மாய்கின்று செம்மையே செய்குவர் தெரிய (弟) உழைத்து வாழ்வதை ஒருபொரு ளா கவுட் கொள்ளார்; தழைத்த செல்வமும் தரணியும் வேண்டுமென் றெண்ணுர்; இழைத்த போரிவண் உண்டென வந்தெவ ரேனும் அழைத்தபோதுளம் களித்தெழுந் தார்த்துமேல் வருவார். உள்ளத் திண்மையும் உறுதியும் ஊக்கமும் பெருகி கள்ளத்தன்மையொன் றின்றியே கருத்தெலாம் வெளுத்த பள்ளத் தண்புன லென் னவே படிந்தினி திருந்தார் வெள்ளத் தன்மையிற் பகைதிரண் டேறினும் வெருவார். வஞ்சம் குதுகள் யாதொன் அறும் அறிந்திடா வகையால் நெஞ்சம் திதில ராகியே நேர்மையில் வாழ்ந்தார்; கொஞ்சம் தீதுடை யாரெனத் தெரியினும் அவரை கஞ்சம் என்னவே இகழ்ந்தொழித் தகலுவர் கலத்தே. (வீரபாண்டியம்) இக்க மரபினருடைய வரன்முறையும் கிலைமைகளும் செயல் இயல்களும் இதல்ை ஒரளவு உணர்த்து கொள்ளலாம். இவ்வாறு