பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. ஆட்சி ஆய்ந்தது 15 1 கள் பணித்திருந்தார். வில்லாளர் வேலாளர் வாள்வீரர் வல்லியக் காார் எல்லாரும் அமராடலை ஆவலோடு கருதி யாண்டும் எதிர்பார்த்து கின்ருர், ங்ாளும் போர் வாவை சாடி வந்தார். பகை நிலை தெரிந்தது. நாற்பது நாளாகியும் எதிரிகள் போர் மேல் எறிவாாமை பால் ஊமைத் தரை ைேமத் துரைகளின் இந்தனைகளையும் தந்திர வுபாயங்களையும் குறித்துச் சிக்கிக்க நேர்தார். கிலைமைகளைக் தெ விரிவாகத் தெரிந்து வரும்படி ஒற்றர்கனை ஒளிவாக உய்த்தார். அவர் போப் உசாவி ஒர்ந்தார். பல பாகங்களிலுமிருக்க பட்டா ளங்கள் வந்த சேர்க்க படையெழுச்சிக்கு ஆயக்கம் செப்து கொண்டிருக்கலையும், உள் காட்டில் கும்பினிக்குத் கப்பனப் கின்ற எட்டப்ப நாயக்கர் ஒட்டுப்படை சேர்த்து கிற்றலையும் உணர்த்து வந்த ஒற்றர் உரைத்து நின்ருர். அதனைக் கேட்டதம் வெள்ளையரை வெகுண்டு ஒன்றும் சொல்லாமல் உட்பகையையே எள்ளலாக இகழ்ந்து சிரித்தமர்: :பதினறு கல் தொலையில் எட்ட கின்று கொண்டு னட்டன் அட்டகாசம் செப்கிருன்; கிட்ட வரட்டும் பார்ப்போம்’ என்று உருத்துச் சொல்லி ஊக்கி கின் ருர், "வாள்களே ஏங் தியே வலிந்து நேரெதிர் ஆளடி படையினும் அகம் கரிந்துள் கோளர்கள் கொலைபுரி கொடியர் ஆதலால் நாளுமே அவர் தமை காடிக் காக்கவே." என்றபடி இவர் காவாமல் கின்றமையினலேதான் வெளி நாட்டார் பகை கொலை நாட்டமாப் மூண்டது. புலையாட்டங் கள் பொங்கி நீண்டன. கபட சிக்தனைகளின்றி வெள்ளேயுள்ளத் கராயிருந்த வந்த பாஞ்சைவீரர் உள்நாட்டு வஞ்சக் கோளாால் உளறுபட நேர்ந்தார். அந்த மாறுபாடுகளைக் கூர்க்க ஒர்க் இப் பொழுது இவர் சீறிஎழுந்தாலும் அவர் எப்பொழுதும்போலவே மறைவாய் கின்று சதிகளே அதி வேகமா இழ்ைத்து வங்கார், பொல் லாத கோளர் புலேகா பலகொலேகள் சொல்லாலே செய்யும் துணிந்து. சேக்கோளர் புரியும் காசங்களே இது சபமாக் காட்டியுள.த. சதியாய் ஒட்டி கின்ற பகையை அயலே காண வருகிருேம். سایتچ یک ایستگی تعیت سی