பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் கண்டதும் அவர் உவந்து உபசரித்தார். அந்த வெள்ளைத் திரை யைப் பார்த்த பின் இவருடைய உள்ளத்தில் உறுதி ஊக்கங்கள் பிறந்தன. பெரிதும் கைரியமடைந்து இனிய முகமன்கள் க றி அரிய ஆதரவுகளை சாடினர். உள்ளம் மறுகி வங்கள்ள இவரிடம் வெள்ளைத்துரை சில விசாரணைகளே விசயவிவேகமாக் செய்தார். துப்பு விசாரித்தது

பாளையங்கோட்டைச் சிறையை மீறி ஊமையன் வெளி யேறிப் போப்விட்டதாகச் சிறையதிகாரியிடமிருக்க எனக்குத் தகவல் வக் கள்ளது. சேனதிபதியும் வருக்தி எழுதியிருக்கிரு.ர். அவன் எப்படித் தப்பினன்? பதின.று மாதங்களாக அடங்கிக் கிடந்தவன் இப்பொழுது இப்படித் கணிக்க எழுந்ததற்குக் காரணம் என்ன? காவலாளிகள் முதலிய படை வீரர்களுடைய தடைக ையெல்லாம் எவ்வாறு அவன் கடந்து போனன்? கலத் தில் சேனைத்தளபதியிருந்தும் இந்த மானக்கேடு கிகழ்ந்துள்ளது. வெள்ளேயர்கனை கான் அளவும் அவன் மதிக்கவில்லை. உறுதியும் ஊக்கமும் பொருதிறனும் அங்க மரபினரிடம் அதிசய கிலையில் மருவியிருக்கின்றன. யாரையும் எதிர்பாராமல் எதையும் அணிந்து செப்த விடுகின்றனர். முன்னம் கும் பினியைப் படாத பாடுகள் படுத்தி முடிவில் கட்டபொம்மு வம்பாக மாண்டு மடிந்தான். இப்பொழுது தம்பி தலையெடுத்திருக்கிருன். எவ்வளவு வம்புகள் வினையுமோ தெரியவில்லை. புதிதாகக் கிடைத்துள்ள தேசத்தை இதமாக சாங்கள் பரிபாலனம் செய்து உரிமைகளே உறுதியாக கிலே காட்ட ஒட்டாத படி பா ஞ்சை மரபினர் னங்களுக்குப் படு துயரங்களைச்செப்து பலவகையிலும் இடர்வினத்துவருகின்றனர்.

வங்காளம் முதல் எங்கும் எதிர்ப்பின்/வி எல்லா காடுகளும் கும்பினிக்கு உரிமையாப் வங் தள்ளன. இங்கும் யாவரும் பனித்தனர். இந்தத் தென்குட்டு மூலையிலுள்ள சின்ன ஒரு பாகனயகாரனைகட்டபொம்மு கட்டா ண்மையுடன் எதிர்த்தான். கட்டப்பட்டுத் தேறிகுேம். மீண்டும் அவன் தம்பி மூண்டு கிம் கிருன். சிறையை உடைத்து வந்த அவன் இப்பொழுது என்ன கிலையில் இருக்கிருன்? நீர் உன் காட்டில் அயலே இருப்பவர் ஆக லால் அவனுடைய செயல் இயல்களையெல்லாம் தெளிவாகக் கெரிந்திருப்பீர்! முன்பு கும் பினிக்கு அனுகூலமாப்கின்று உதவி