பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. துப்பன் தோய்ந்தது i55 செப்தது போலவே இதிலும் நீர் உறுதியாப் கின்று துணைபுரிய வேண்டும். அவனுடைய கிலேமைகளையும் இரகசியங்களேயும் உள வறிக்க வங் த அடிக்கடி நமக்கு அறிவிக்க வேண்டும். கும்பினி யாரால் நீர் முன்னம்பெற்ற வெகுமதியைவிட அதிகமாக இன் னமும் பெறலாம்’ என இன்னவாறு தமக்குத் தெரிந்த கொச் சைத் தமிழில் லவிங்ட்டன் எட்டப்பநாயக்கரிடம் சொன்னர். வெள்னைத்துரை சொல்லிய இந்த உரைகளைக் கேட்டதும் வட்டப்பநாயக்கருடைய உள்ளத்தில் உவகை வெள்ளம் பொங் கியெழுக்க க. ஊமைத் துரையால் என்ன நேருமோ? என்று முன்னம் இவர் எண்ணிக் கலங்கிய அக்க அச்சமும் திகிலும் கொஞ்சம் அடங்க நேர்க்கன. அரிய ஆதரவு அமைந்ததென்று பெரிய உறுதி பெருகி வக்கது. கும்பினியாருக்குப் பக்கபலமாப் கின் று உழைத்து வர வேண்டும் னன்.ற கனக்கு இட்ட கலெக்ட் டருடைய கட்டனையைப் பெறலரும் பேருக இவர் கருதி மகிழ்ந் கார். இச்சகம் பேசுவதில் நல்ல பழக்கம் உள்ளவர் ஆதலால் தக்க சூழ்ச்சியுடன் பக்குவமாய்ப் பணிந்து பேச நேர்ந்தார். எட்டப்பன் இசைத்தது. தனக்குக் கொடிய அபாயம் சேர்ந்தது என்று கெடிது பயந்து ஆதரவு காடி வந்தவர் சா.அரிய உபாயங்களோடு கல்ெக்ட்டரிடம் பேசினர்: துரைகளே! கும்பினிக்கு ஊழியம் செய்ய சான் என்.றும் கடமைப்பட்டிருக்கிறேன். பாண்டும் உரிமையுடன் அதனைச் செப்து வருவேன். மீண்டும் ஈண்டு மூண்டிருக்கிற பகை கிலே அதிக பயங்கரமானது. முன்னம் இருந்த கட்டபொம்மைவிட இப்பொழுது உள்ள ஊமையன் மிகவும் பொல்லாதவன். எல்லா வகையிலும் வல்லவன்: பாதும் அஞ்சா கெஞ்சினன். சிறையைத் தகர்த்து வெளிவந்தவன் தலை மறைவாய் ஒளிந்திருக்கவில்லை அரிய அர னை பெரிய கோட் டை கொத்தளங்களை அமைத்த நேரே போருக்கு மூண்டு கிற் கிருன். கன் அண்ணனைக் கொன்ற பகைவகையினரைப் பழிக் குப் பழியாப் படுகொலைகள் செய்ய அடுதிறலோடு ஆர்த் தள் ளான். பெரும் படைகள் திரண்டிருக்கின்றன. அடும்போர் கருதி னன்மேல் கடும்பார்வையாப்க் கனன்றிருக்கிருன். முன்பு துரைகளுக்கு இங்கே சான் உதவியா யிருந்தமையால் கும்பினி