பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. வீரர் நிலை 13 ன்ெறது; ஆக வே அக்க அ சிய வன்மை எல்லாம் வல்ல இறைவன் H == H F # H * - # தன்மையுள் முதன்மை எ ப்தித் கலேமை யாப் மிளிர்கின்றது. பூகத்தால் கமக்கு நேர்க்க இடையூற்றை நீக்கியருளும் படி கல்வி விர ராகிய நக்கீரர் இவ் வேல் விர ைர கினேங் த உ ருகி ஒரு நூல் பாடி யிருக்கிரு.ர். திருமுருகாற்றுப்படை என அதனை வழங்கி வருகின்றனர். முருகக் கடவுளுடைய வெற்றித் திறங் களேயே அப்புலவர் திலகர் அதில் கலைமையாகப் போற்றிக் தகு தியா எத்தியுள்ளார். சில அடிகளை ஆபலே கான வருகின் ருேம். "வெற்றி வெல்போர்க் கொற்றவை இறுவ! செருவில் ஒருவ! பொருவிறல் மள்ள! குன்றம் கொன்ற குன் ருக் கொற்றத்து விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ! அலங்தோர்க்கு அளிக்கும் பொலம் பூட் சேஎய்! மண்டமர் கடந்தகின் வென் ருடு அகலத்துப் பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவே என்! குர்மருங்கு அஆறுத்த மொய்ம்பின் மதவலி! போர்மிகு பொருக!” (திருமுருகாற்றுப்படை) முருகப்பெருமானுடைய உக்கிர விர நிலைகளை நக்ரே ர் இவ் வா.ற துதித்திருக்கிரு.ர். இக்க விர மூர்த்தி சூர் பன்ப ளுேடு போராடிய விர ஆடல்களேக் கக்க புராணத்த ள் விரிவாகக் காணலாம். வெற்றி விர னது கொற்றம் வியத்தகு நிலையது. வீர வள்ளல். இராமபிரானுடைய அவதாரம் முழுவதம் விர ர்ேமை சுரங் துள்ளது. அழகு திரு அறிவு அமைதி முதலிய குணகனங்கள் ஒருங்கே கிறைந்திருக்காலும் விரமே சீரும் சிறப்பும் கல்இ அக் கோமகனே மாநிலம் வியந்து புகழக் செப்திருக்கிறது. செய ாமன், விசயரகுபதி, வீர ராகவன், கோதண்டராமன் என்னும் பெயர்கள் அக் குலமகனுடைய உயர் விர நிலைகளை ஒளிசெப்து கிற்கின்றன. கனது அருமைத் திருமனேவியைக் கவர்ந்த போன இலங்கை வேங்கனே இவனுடைய குண நலங்கள் எ த வும்போப் யாதும் செய்து காரியத்தைச் சாதிக்கவில்லை. வி. மே சென்று கேர்கின்று போராடி அவனே வென்று வந்தது. அந்த அதிசய