பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் மேலிருப்பதைவிட என் மீது மிகவும் .ே கா ப ம ப் அவன் கொதித்து மூண்டு கதித்த நிற்கிருன். எனக்கும் என் பாண்யத் திற்கும் னக்க வேனையில் என்ன ஆபத்த நேருமோ தெரியவில்லை. எனது உறவினர் எல்லாரும் உள்ளம் கலங்கி உளைந்திருக்கின்ற னர். வெள்ளையருக்கு ஊழியம் செய்கிற சொள்ளையன் என எள்ள லாக என்னை அவனுடைய மரபினர் எல்லாரும் இகழ்ந்து வரு கின்றனர். உள்நாட்டில் அவனுக்குச் செல்வாக்கு அதிகம் ஆக லால் எனக்கு யாரும் உரிமையுடன் நேரே உதவி செய்ய வா மாட்டார். அயல்நாட்டாருக்கு வழிகாட்டியாப் கின்று காட் டைக் காட்டிக் கொடுத்த நயவஞ்சகன் என என்மேல் வசை யாகப் பாட்டுகளும் பாடியுள்ளனர் தேசக் கரோகி, இனக் துரோகி, குலத் ஆரோகி, குடித் துரோகி என இப்படி என்னே ப் பலவாறு இழித்தப் பழிக்க காட்டில் அன்மீது எல்லாருக்கும் வெறுப்பை வினைத்திருக்கின்றனர். அயலே எனக்கு யாரும் ஆதரவில்லை. கும்பினியாரே கஞ்சம் என்று நான் நம்பியிருக்கி றேன். இப்பொழுது சரியான ஆயுதங்கள் ஒன்.றம் என்னிடத் இல் இல்லை. இருந்தவற்றையெல்லாம் கும்பினியாரிடம் முன்ன மே ஒப்பித்துவிட்டேன். யாதொரு கதியுமில்லாமல் * கிராயுதன யிருக்கிறேன். ஆகவே னன் பாயைத்தையும் என்னேயும் இச் சமையம் பாது காத்தருள வேண்டிய பொறுப்பு முழுவை தம் கும்பினிக்கே யுரியதாம்; படைக்கலம் யாவும் இழக் அடைக் கலம் புகுந்துள்ளேன்” என இவ்வாறு அவர் குழைக்கமொழிக் தார். வணக்கமும் இணக்கமும் கணக்கோடு கதித்த வக்கன. ---

  • கட்ட பொம்மைத் துளக்கிய வுடனே மற்றப் பாளேயங்களி லுள்ள கோட்டை மதிள்களேயெல்லாம் கட்டி விடவேண்டும்; கிரும்ப யாரும் கட்டலாகாது; ஆயுதங்களே ஒருவரும் கைவசம் வைத்திருக்கக் கடடாது; வேல் வாள் வல்லேயம் முதலிய படைக்கலன்களே எல்லாம் அடைக்கலமாக் கொண்டுவந்து பாளையங்கோட்டையில் சேர்த்துவிட வேண்டும்; மீறி வைத்திருந்தால் மரண தண்டனை கிடைக்கும் என்று கும்பினித் தளபதியான பானர் மேன் கயத்தாறு என்னும் ஊரில் இருந்து கொண்டு (21-10-1799) ல் உத்தரவிட்டிருந்தார் ஆதலால் அவ்வாறே ஆயுதங்கள் யாவும் இழந்து பாளையகார் எல்லாகும் கிரா யுதபாணிகளாய் கிற்கலாயினர். அந்த வுத்தாவின் மூல கிலேயைப் பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் முதல் பாகம் 358-ம் பக்கம் அடிக் குறிப்பிலுள்ள ஆங்கிலத்திலும் அதன் மொழிபெயர்ப்பிலும் பார்க்க