பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. துப்பன் தோய்ந்தது 163 செப்து வருவதாக நம்மைக் குறித்து மனக் கடுப் போடு வெறுத்து மறைவாகப் பலர் இகழ்ந்த பேசியும் இளிவாக ஏசியும் வருகின்றனர். அவ ருக்கு இருக்கிற செல்வாக்கைப் போல் சாட்டில் யாருக்கு இருக்கிறதசிேறையிலிருந்து வெளிவந்து ஆறே நாளையில் யாரும் பிரமிக்கும்படியாகப் பெ ரிய கோட்டையைக் கட்டியிருக்கிருர், அவ்வளவு அரிய பேரரணை ன எளி க க முடித்திருப்பதனல் பொது சனங்கள் அவரிடம் எவ்வளவு பிரியமும் அபிமானமும் வைத்திருக்கிரு.ர்கள் என்பது தெளி வாகத் தெரிகின்றதே! நாட்டு மக்கள் அவர் பால் காட்டிவருகிற அன்பும் மதிப்பும் யாரும் வியக்கத் தக்கனவாப் னங்கும் விரிந்து கிற்கின்றன. நாவ சையாமலே நாடுஅசைகின்றது ண ன்னும் பழமொழி அவரை நோக்கி எழுங்ககாக உலகம் போற்றிவரு கிறது. அவரிடம் ஏதோ ஒரு தெய்வீக சக்தி இருக்கிறது என்றே எல்லாரும் வியந்த சொல்லு கிரு.ர்கள். கும்பினியின் அதிகார ஆற்றல்கள் தே சத்தில் இவ்வளவு தலையெடுத்திருக்கம் அவற்றை ஒரு சிறிதம் மதியாமல் பேரூக்கத்துடன் போரூக் கி கிற்கிருரே! இது எவ்வளவு பெரிய பேராண் மை? இந்த அரிய கிலேகளை பெல்லாம் சிறித சிங் தனை செய்ய வேண்டும்; இங் நாட்டிலுள்ள எல் லாப் பாளையகாரர்களும் போல இருவகையாருக் கும் காம் பொதுவாக இருந்து விடலாம்; சிறியேன் பரிவோடு கூறுவதைச் செவியேற் றருளுங்கள். னட்டப்பன். மற்றப்பாளையகாரர்களைக் கும்பினியார் ஒருபொரு ளாக மதிக்க வில்லை. சம்மையே உண்மையான உதவியாளன் என்று என்ருக சம்பி யிருக்கிரு.ர். அவரால் நாம் அடைந்துள்ள மதிப்பும் மாண்பும் ஊதியங்களும் பல. அடுத்தவர்கக அவர் கைவி டார்; ன வ்வழியும் ஆகரித்தே அருளுவர். நன்றி யறிவுடன் ஒன்றிகின்று நாம் அவருக்கு உழைத்த வரின் சமக்கு கலம் பல வரும். கும்பினியார்