பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

且64 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் ஊமையனே சு எளிதில் விடமாட்டார்; கோட்டை யைத் தட்டிக் கொட்டமுத்தப் போட்டுவிடுவார் கள். நமக்கு அபாயம் சேருமோ என்று நீ யாதும் அஞ்ச வேண்டாம்; ஜமீனப் பார்த்துக் கொண்டு நீ இங்கேயே இரு; நான் பாஞ்சாலங்குறிச்சிக் குப் படைகளோடு நே:ே போப் வருகிறேன். இவ்வாறு உறுதியாக அவர் கூறவே குமாரமுத்துநாயக்கர் வே. பாதும் பேசாமல் விலகிப் போனுர் மைத்துனரும் மாறு கூருமல் மறுகிச் சென்ருள். ஊமைத்துரை மேல் பகைகொண்டு சீமைத் துரைகளுக்கு உறவாப் எட்டப்ப நாயக்கர் துணை புரிக்க கிற்பதை இனக்தவர் சிலர் வெறுத்திருந்தாலும் எதிர் ஒன்றும் பேசாமல் ஒ , ங்கி கின்ருர், அவர் முதிர்வேகமாமுயன்றுவந்தார். போருக்கு வேண்டிய ஆயத்தங்களை எவ்வழியும் தொகுத் து ஊருக்குரிய பாத காப்பையும் செப்து நேருக்கு கேச் செல்லக் கும்பினியார் ஆணையை அவர் ஆவலோடு எதிர்பார்த்திருந்தார். க ட் ட ளை வ ந் த து முன்பு போர்க்கருவிகள் லுப்பியிருக்க மேஜர் மெக்காலே துரை யுக்கத்திற்கு உதவியாப் உடன் சைக் து சேரும்படி எட்டப்ப காயக்கருக்கு ஒரு உத்தரவு அனுப்பினும் 'மாட்சிமை தங்கிய கும்பினியாரிடம் என்றும் விசுவாசமுள்ள எட்டப்ப நாயக்க ருக்கு எழுதிய த: காம் உயக்கு முன்னம் பிப்ரவரி மாதம் பதி னேராம்கேதி அனுப்பிய கடிகமும், வெடிகள் முகலிய யுத்த கள வாடங்களும் நீர் பெற்றிருப்பீர்; குறிக் தள்ள குறிப்புகளை எல் லாம் கவனித்திருப்பீர்; உம்முடைய படைகளோடு பாஞ்சலன் குறிச்சிக்கு நே:ே மார்ச்சுமாதம் 30ம்கேதிர்ே வந்தசேரவேண் டும்; உமது படைகனே நடத்திவர கன்கு பயிற்சி பெற்ற இரு ஆன. சிப் பாப் கண்யும், படைத்தலேனர்களாக இரண்டு தரை கன பும் இன்று அனுப்பி யிருக்கிறேன்; மிக்க எச்சரிக்கை புடன் குறித்த தினத்தில் நீர் என்னே அங்கே வந்த சக்திப்பீர் என்று கம்பியிருக்கிறேன்’ என அவர் எழுதியனுப்பிய கடிகம் மார்ச்சு மாதம் 25க் தேதி கிடைத்த மறுகாளே சிப்பாப்களும், இசை களும் வந்து சேர்ந்தனர். சார்லெஸ் ட்ராட்டர் (Captain Charles Trotter) &emmoor (Lieutenant Clasan) ersŵswò அக்தன்