பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 துப்பன் தோய்ந்தது 165 படைக் கலைவர் இருவரையும் வரவேற்று எட்டப்ப நாயக்கர் மிக்க மரியாகையுடன் கக் கவாறு உவந்து உபசரித்தார். தன் படைக்குத் தளபதிகளாப்த் துரைகள் வந்திருப்பதைப் பெரிய மதிப்பாகக் கருதி மகிழ்ந்தார். படை எழுச்சிக்குரிய ஆயத்தங்களேத் தளபதிகளோடு கலந்து ஆலோசிக்க விரைந்து செப்தார். பாஞ்சாலங்குறிச்சி மேல் கான் படையெடுத்துச் செல்வதால் இடையே பகைவர் வந்த புகுந்து கன் க ைக் கவர்ந்து கொள்ளாகபடி அறுநூறு போர்வீசர் கண்ப் பாது காப் புக்காக சுட்டையாபுரத்தில் கிறுத்திவிட்டு மீதமுள்ள படைகளை ஒருங்கே சேர்க்க கடத் துமாறு சொக்கப் படைத் தலைவனுன அழகுமுத்து சேர்வையிடம் கூறினர். அவன் எல்லா ஆயக்கங் கனேயும் எதிர மிக் து ஆக்கி ஒல்லேயில் ஊக்கி உறுதியுடனின்ருன். கல்ல வேளை நாடியது. கும்பினியாருக்கு உதவியாகப் பாஞ்சைக் கோட்டை யேல் படையெழுச்சி செய்ய நேர்ந்த எட்டப்பநாயக்கர் நல்ல வேனே யில் செல்ல வேண்டும் என்று கருதி அனுகூலமான இராசியை ஆராய்ந்தார். அவ்வூரிலிருக்க முத்துசாமி ஐயர் என்னும் சோதிட வித் துவான அழைக்கார் அவர் வந்தார். பிற பச னக் க்குரிமை யாகச் சுபமான முகூர்க்கம் ஒன்றைக் கெளிக் த குறிக்கும்படி உரைத்தார். காள்களேயும் கோள்களையும் நன்கு ஆராய்ந்து பார் த்து வியாழ ஒரையில் செல்லலாம் என்று அவச் சொல்லினர். ஒரை என்பது ஒரு காலக்கூறு. ஒவ்வொரு தினமும் உதய காலத்தில் அங்கங்க நாளுக்கு உரிய கோளே நாயகமாய் வரும். ஞாயிற்றுக் கிழமை காலே இரண்டரை நாழிகை வரையும் அருக் கன் ஒரை. அதற்குமேல் ஐந்து நாழிகை வரை சுக்கிரன் ஒரை. அதிலிருந்து எழரை நாழிகை வரையும் புதன் ஒசை. அதன் பின் சக்திரன், சனி, வியாழன், செவ்வாப் என முறையே வரும். ஒவ்வொருவருக்கும் இரண்டரை நாழிகை அளவே அதிகாரம் உண்டு. அக்கோள்களின் பலன்கள் நாளும் சுழன்று கிகழும். அருக்கன் ஒரை மரணம் கரும். -- சக்கிரன் ஒரை மங்களமாம். புதன் ஒரை மாட்சி வரும்,