பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் சந்திரன் ஒரை மகிழ்ச்சி யுண்டாம் சனி ஒரை சிறை நேரும். வியாழன் ஒரை செல்வம் சேரும். செவ்வாப் ஒரை போர் மூளும். 'அருக்கன் புகர்புக்கி இக்து துன் மந்தைேடு அங்தனன்சேய் இருக்கும் கடிகை இரண்டாையாம்; இந்த ஒரைகளில் மரிக்கும் மணம்செய்யும் மாட்சியுண்டாகும் மகிழ்வுதரும் சிரிக்கும் சிறையிடும் செல்வமும் போரும் செறிந்தெழுமே.' இதில் வியாழ ஒரை செல்லம் தரும் என்று குறித்துள்ள மையால் அது நல்ல காலம் என்று அவர் உவக்க எழுந்தார். "யாருடன் சண்டைக்குப் போனலும் கட்ட பொம்முடன் சண்டைக்குப் போக மாட்டேன்' என்று நாட்டில் யாரும் அஞ்சி நின்ற வீரனேடு போராட அன்று அவர் எழுங் த வந்தது பெரிய அதிசயமாயிருந்தது. ப ைட எ ழு ப் பி யது. வெடிகள் வான்கள் வேல்கள் வல்லயங்கள் முதலிய கொ டிய ஆயுதங்களுடன் இர ண்ட யிரத்து முந் நூறு போர்வீரர்கள் எழுந்தனா . கும்பினிக்குரிய சிப்பாயிகள் படையை அணி வகுத்து ஒழுங்காக கடத்தினர். வீர சின் னு, குமான ட்டு, பெரிய தளவாப், பெத்தனன் காளே முகலிய குறிகாரர்கள் எல்லாரும் உரிய ஆடம்பர ங்களோடு உடன் தொடர்ந்து வந்தனர். எல்லா வகையான ஆயத்தங்களையும் செப்த கொண்டு சகு னம் பார்த்து கிமித்தம் நோக்கிப் படு பட்சி முகலிய கெடு கிலே கள் பாதும் இல்லாத படி ஒர்க் தி பஞ்சகம் தேர்ந்த சரியான வேளை வரவும் வியாழ ஒரையில் எட்டப்பநாயக்கர் புறப்பட்டார். தளபதிகளாப் வந்த தரைகள் இருவரும், ஜமீன்தாரும், அழகு முத்து சேர்வையும் சிறந்த குதிரைகளில் இவர்க்க சென்றனர். சேனதிபதியின் கட்டளைப்படி னட்டையாபுரத்திலிருந்து எட்டப்பநாயக்கர் ஒட்டுப் படைகளோடு ஊக்கியெழுந்த காட் சியை மேலே பார்த்தோம்; கும்பினியார் திரட்டிய மூலபலப் படைகளின் மாட்சிகளை அயலே இயல்பாப்ப்பார்க்க வருகிருேம் . -oo-oo-oo