பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் தார். ஆலோசனைகள் யாவும் அரிய கரும சாதனங்களாகக் கலி த்து கின்றன. சேனைத்திரள்கள் மானவீர ங்களாப் மருவிவந்தன. த னை கி லை புதிதாப் வந்து சேர்ந்துள்ள சேனைகளின் வகைகளையும் தலைவர்களின் பெயர் கிலைகளையும் அயலே காண வருகின்ருேம். பயணியர்ப் பட்டாளம் வங்காளம் பீரங்கிப் படை ஆங்கில அரசின் 74-வது சேனே கவர்னரின் பாதுகாப்புப் படை சுதேசக் குதிரைப்படை சுதேசக் காலாட்படை நேசக் காலாட்படை நாட்டுக் காலாட்படை சுதேசத் துப்பாக்கிப் படை 1 தேசத் தனிப்படை 1 சுதேச முதல்படை மேலே குறித்த சேனைகளுக்கு உபதளபதிகளாப்ப் பலர் அமர்ந் திருந்தனர்.போர்க்கருவிகளோடு தானே க் கலைவர்கள் கருக்கிகின் றனர். தலைமைத்தளபதிகளின் பெயர்கள் அயலே வருகின்றன. தானேத் தக்லவர். பாங் ஷா (Captain Bagshaw.) கிரே ஹாம் ஜrண் கேம்பல் ஜேம்ஸ் இதே ண்ட் [Lieut. Graham.] [Captain John Campbell.] [Lieut. James Grant.] லயன் [Lieut. Lyne.) மேஜர் ஷெப்பேடு (Major Sheppard.) ருேங்கிள் (Captain Nagle.) ஸ்மித் [Captain N. Smith.] ஹாசேடு [Captain Hazard) மேக்னல்டு (Captain D. Macdonald.) இ) து (Captain G. Lang.)