பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் எள்ளல் மிக நேர்ந்ததாக அவர் எண்ணி மறுகி இனைந்து மொழிக் தது உன்னி யுணர வந்த த. உரைகள் பெருகி எழுந்தன. வெசி உரைத்தது எங்காட்டும் ஆங்கிலரோடு எதிர்ப்பார்நேர் இல்லை.என்றே தங்காட்டம் தடையின்றித் தனிச்செலுத்தித்தழைத்திருந்தோம்; இக்காட்டும் எல்லாரும் எதிர்பணிந்தார்; இம்மூலைத் தென் ட்ைடில் உள்ளஒரு சிற்றரசோ செயிர்த்தெதிர்த்தான். A. வெட்டவெளி யாயடர்ந்து விரிந்துள்ள இக்கரிசல் பொட்டல் கிலத் துள்ளஒரு புல்லியபா ளேயப்பட்டில் கட்டபொம்மன் என்னும் ஒரு கருமனிதன் வெள்ளேயரைத் தட்டழியசி செய்துதான் தனியரசு செயகின் ருன். [2 எவ்வளவு பீரங்கி! எவ்வளவு வெடித்திரள்கள்! எவ்வளவு படைக்கலன்கள்! எவ்வளவு போர்ப்படைகள்! எவ்வளவு துரைமார்கள்! எவ்வளவு திகில்! இதற்குத் தெவ்வளவோ எவ்வளவோ சிற்றளவே எனச்சிரித்தான். [3 தேசமன்னர் பலர்திரண்டு சேர்ந்துபொரும பெரும்போர்க்கும் ஒசையுறும் இப்பெரிய படைஎழுச்சி யுரியதன்றே; ஈசல் எனத் தமிழ்காட்டில் இங்கிருக்கும் ஒருதெலுங்கப் பூசைதனப் பொருதிடவோ இத்தனைபேர் புறப்பட்டோம்! 14 காடெல்லாம் திறைசெலுத்தி கமைப்பணிய நாமிந்தப் பாடெல்லாம் படும்படிக்குப் பகைநீட்டிப் படைகூட்டிப் பீடெல்லாம் மிகப்பெருக்கிப் பெருகினன் இக்கரிசல் காடொன்றே கைக்கொண்டு கடலெல்லாம் கலக்கிகின்ருன். கன் அகன்றென் றவனுரைத்து நகைத்தபொழுது அயலிருந்த அதுன்அறுதிறல் பிற்கட்டு சொன்னவனே முகம்கோக்கி இன் அறு.ே மனந்துணிந்திங் கிசைத்தவெலாம் இனந்தெரியாக் கன்.அறுரையே அல்லாமல் கருத்துரையன் றெனக்குறித்தான். பிற்கட்டு எதிர் மொழிந்தது தென்ட்ைடின் சிங்கமெனசி சிறந்திருந்து செயக்கொடியை எங்காட்டும் இனிதாக எதிர்காட்டித் திசைகள் தொறும் முன் ட்ைடித் தனதிசையை மூட்டிகிற்கும் இவனுடைய தன்ட்ைடம் தெரியாமல் தனியாட்டம் செய்கின. ருய்! [7 வங்கம்கைப் பிடித்ததுவும் வடதிசையை வென்றதுவும் அங்கமுதற் கங்கமெலாம் அமைந்துகாம் கொண்டதுவும்