பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L 74 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் போருக்கு அனுகூலமாக முகலிலும் இடை யிடையேயும் எப்பொழுதும் கைவேலைகளேச் செப்து : கவிபுரிங் து வருதற்குத் தனியே æõ படையைச் சேர்த்திருக்கார். அதற்குப் பயணியர்ப் Lut--nerth ar air av Ga-rawf. (A detachment of pioneers) er sor இங்கப் படை வகைகளுன் அது சுட்டப்பட்டுள்ளது. பயணியர் (Pioneer) west onto ஆங்கில வார்க்கைக்குப் பாங்கோடு இராணுவ வேலைகளை நன்கு செய்வோர் என்பது பொருள். படைகள் செல்லுகிற வழிகலுள்ள தடைக ைநீக்கி முன் னகாக ஒழுங்கு செய்தல், கூடா ன்கள் அமைத்தல், பீ க்கிகளை காட்டுதற்கு மேடுகள் சமைத்தல், பள்ளங்கள் தோண்டுதல், இரண களத்தில் விழுக்க பினல்க ைஎடுத்தல் முதலிய தொழில் களே அ வ்வழியும் விசை ந்த செப். அரிய of ழைப்புப் படையைத் தலைமையாக இதில் இணைத்திருக்கார் ஆதலால் அங்கப் பட்டா ளம் எந்த வேணயும் கட்டாக மூண்டு வேலை செய்து வந்தது. பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை மேல் படை எடுத்து முன்னம் சென்ற வழியே இப்பொழு த செல்லலாகாது என்று முடிவு செங்காள். அப்பொழுது இடை வழியில் *குலைய கல்லூர் அருகே கொடிய கொலைகள் சேர்க்க. ஆதலால் அதனே கினைத்து கானேக் கலவர் இச் சமையம் மிக்க ச்சரிக்கையுடன் சேஆன கனே கடத்தக் தீர்மானித் தத் திரமான ஆலோசனை கலை வாரம் முழுவதும் யோசிக் வக்க ர். சரியான வழிகனேக் குறியாகக் கூர்ந்த ஒர்க்கார். கடைபாதை கனே நன்கு கவனிக் இன் கடைகண் பெல்லாம் சிக்கிக்கப் படைகளைக் திடமா நடக்க எண்ணிஞர். 'இடங்காலம் இனிதறிந்தான்; எதிரிகிலே எதிர் தெரிந்தான்; என்றும் எங்கும் திடங்காலப் பொருகின்ற சேனைகளே மிகத்தெளிந்து சேர்த்து வந்தான்; அடங்காலும் அமர்கிலேயை அனுதினமும் கனி ஆய்ந்தான்; அயில்வா ளாதி விடங்காலும் வெம்படையை விரிவாக அடைந்து கொண்டான் வீ ஆறு கொண்டான்." என்றமையால் பாஞ்சைமேல் டோர் செய்ய மூனடுகின்ற

  • இந் நூல் 80வதுபக்கம் பார்க்க.