பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. படைகள் திரண்டது 175 சேனநாதனுடைய சிந்தனைகளையும் திறல்களையும் தெரிந்துகொள் ளலாம். கொடிய அபாயங்களைக் கடந்த புகுந்த அரிய வெற்றி அடைந்து கொள்ள நெடிய உபாயங்களை யாண்டும் கினைந்து புரிந்தார். கூரிய ஆலோசனைகள் யாவும் விருேடு விரிந்து வந்தன. கினைந்து கின்றது. இக்க முறை எந்த வகையிலும் எதிரியை வென்று கைக் கொண்டு மீண்டுவர வேண்டும் என்று மூண்டு கின்ருர் ஆகலால் அந்தச் சீமைத்துரை ஊமைத் தரையின் உறுதி நிலைகளையெல்லாம் கருதி ஒர்ந்து பெரிய துணைவலிகளைத் தொகுத்துக் .ெ க ச டி ய போர்க் கருவிகளைப் பெருக்கி முடிவுகளை முன்னறிந்து முடித்துக் குறிப்போடு காலத்தைக் கண்ணுேக்கி நின்ருர், தான் பாக யங்கோட்டையிலிருந்த புறப்பட்டுக் கயத்தாற்றுக்கு வருகற்கு மூன்று தினங்களுக்கு முன்னதாகவே பகைவன் நிற்கும் நிலை மையைத் தொகையாய் அறிக் வரும்படி பாஞ்சைக்கு ஒற்றர் இருவரைக் கரவாக அனுப்பியிருந்தார் ஆகலால் அவரது வரவை எதிர்பார்த்து உறவினர்களோடு உசாவியிருந்தார். போன அவர் வந்து கோட்டையிருக்கும் திறலைக் குறித்துச் சொன்னர். தரை கூர்ந்து கேட்டு ஒர்க் கொண்டார். சேர்ந்துள்ள சேனைத்திரள் கள் அவருக்கு உறுதியும் ஊக்கமும் . கவி நின்றன. எல்லா நிலைகளையும் எதிர்நோக்கிக் காலம் குறித்துக் காத்து ஞாலம் கைக்கொள்ள நயக் த சாலவும் சூழ்ந்த சதருடன் ஆராய்ந்தார். தளபதிகளோடு சூழ்ந்தது. தனது ஆங்கிலத் தளபதிகள் எல்லாரையும் தலைமைச் சேன திபதி தன் பால் அழைத்து வைத்து எதிரியினுடைய கிலேமை கலை மைகளைத் தெளிவாக விளக்கி உரைத்தார். மார்ச்சு மாதம் 29.ந் தேதி (29-3-1801) கயத்தாற்றின் மேல்புறம் அமைந்திருந்த பாசறையில் அமர்ந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை வென்று கைக்கொள்ளும் விதங்களே நன்கு ஆப்க்க முடிவு செய்து யாவரும் பொங்கிய யோசனைகளோடு தங்கி யிருந்தார். தலைமை அதிபதி நிலைமைகளே செடி நோக்கி நின்ருர், = Ho-Ho