பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. வீரர் நிலை 15 e H • * நெஞ்சம்தான் வியந்து புகழாத? இது இவ்வளவு மேன்மை! எவ்வளவு நீர்மைl எவ்வளவு சீர்மை எத்தனே அமைதி உய்த் துணர வேண்டும். சுத்த வீரம் எவ்வழியும் உத்தம நிலையில் ஒளி புரிந்து வருகின்றது. சத்திய நீதிகளோடு கழுவி மிளிர்கின்றது. முன்னும் பின்னும் எண்ணிப்பாராமல் எ தையும் த னிங் து செய்யும் துடுக்கரையும் துட்டரையும் மூர்க்கரையும் முரடரையும் வீரர் என்று சிலர் சொல்லி விடுகின்றனர். விரத்தின் கிலைமையை யாதும் உணராத மடமையே அவ்வாறு சொல்ல கேர்கின்றது. வீர சுவர்க்கம். தரும ஒளியும் நீதி மனமும் மருவிவருகின்ற ரேமே உண் மையான விரம் ஆம். தவசிகள், ஞானிகள், பத்திமான்கள், புண்ணிய சிலர்கள் மறுமையில் பேரின்ப நிலையை அடைதல் போல் போரில் இறந்த வீரரும் மேலான தெய்வீக நிலையை அடைகின்றனர். வீர சுவர்க்கம் என்பது விரர்களுடைய தனி மகிமையைத் துலக்கி விரத்தின் தகைமையை விளக்கி கிற்கிறது. மனிதசாதியுள் விரர் தனியான மேன்மையாளராய் இனிது நிலவியுள்ளனர். அவருடைய போக்கும் நோக்கும் வாழ்வும் சூழ்வும் அதிசய நிலையின. பெரிய போர் விராது சீவியம் அரிய ஒரு காவியமாய்க் கனிந்து திகழ்கின்றது. எண்ணமும் ஏற்றமும் யாண்டும் ஆண்மையாப் எவ்வழியும் இசை கழுவி எழுகின்றன. மானம் அல்லது மன்னுயிர் பெரிது என மதியார்; வானம் எய்துவ தாயினும் வரிசையும் மரபும் ஈனம் எய்திட இசைக்திடார்; இசையையே விரும்பி ஊனம் ஒன்றிலா வாழ்வையே உவந்துகாட் கழிப்பார். விரருடைய வாழ்க்கைகள் இவ்வாறு நீர்மை கிறைந்து ர்ேமை சுரந்திருக்கின்றன. குறித்துள்ள கிலேகளைக் கூர்ந்து இந்தித்து விரர் இயல்புகளை ஒர்ந்து தேர்ந்து கொள்ள வேண்டும். உலகமக்கள் எல்லாரும் உயிரை அருமையாக எண்ணி யாண்டும் உரிமையாய்ப் பேணி வருகின்றனர். சுத்த வீரர் மானமே பெரிதா மதித்து நிற்கின்றனர். கண்ணன் ஒரு மு.ைம் அருச்சுனன நோக்கி 'உன்னுடைய அந்தரங்கமான உள்ளக்