பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப தி னெ ட் டா வ து அ தி கா ம்

ேச னை எ ழு ந் த து

سایت EGIT است. அரிய பல கருவிகள் அமைந்துள்ளமையை கினைத்து பெரிய மகிழ்ச்சி யடைந்திருந்த சேனதிபதி உரிய பொழுது வரவும் பாஞ்சைமேல் படையெழுச்சி செப்தார். மார்ச்சு மாதம் 80Ꮬ தேதி விடிய ஆறு நாழிகை யளவில் சேனைகளே நடத்தும்படி தளபதிகளுக்கு உத்தரவு கொடுத்தார். தானே கள் எழுந்தன. பீரங்கிகள் காங்கிய வண்டிகள் முன்னே கடக்கன. குதிரைப் பட்டாளங்களும் காலாட்படைகளும் முறையே அணிவகுக்கச் சென்றன. சிறந்த குதிரைகளில் எறி வெள்ளைத் தரைகள் வீறு கொண்டெழுந்தனர் கயத்தாற்றிலிருக் து நேரே கிழக்குமுகமாய் நடந்து கடம்பூருக்குக் தென் புறங்கூடிக் கடன்கொண்டு வங் தனர். மேஜர் காலின் மெக்காலே g;650M (Major Colin Macaulay, Commanding officer) or so e oaroosh Gots a afââ குதிரை மேல் இவர்ந்து வந்தார். பொழுது விடிக்க இரண்டு காழி கையளவில் *ஒட்டாம்பட்டி ன்ை ம்ை ஊர் அகலே தங்கிக் காலே உண்டி கொண்டனர். பின்பு களித்து எழுந்தனர். படைகள் அடைவா ப் நடைபுரிந்து அடர்ந்த தொடர்ந்து படர்த்து வந்தன இடையே எதிர்ந்தது கும்பினிப் ட ட fே காளும் பாஞ்சை வீரர் எதிர்பார் த்து கின்ருள். கயத்தாற்றில் கூடியிருக்கிற பட்டாளங்கள் எப் பொழு சுந்த வழியாக வரும் என்ற த ப்பறிக் வர ஒரு வா ரத்துக்கு முன்னதா கவே இருவரை ஊமைத் துறை ஒருவரும் அறியாவகை மருகூலரிடம் உய்த்திருந்தார். அரசமுத்து, வீர மணி என்னும் அக்க ஒற்றர் இருவரும் கான ப் வன் தி கயத்தாறு புகுக் தார். புல்லுக் கட்டுகன் விற்பவர் போலப் பாவ ைகாட்டிப் பட்டானங்கள் தங்கியுள்ள பாடியுள் நுழைக்கசர் சல்ல பச்சைப் பசும்புல்லை மாலேயில் நாள் தோறும் குதிசைகளுக்குக் கொடுத்து வந்தனர் ஆகலால் அவரை யாவரும் பி.சி.1. கப் பேணி வந்தார். - இவ்வூர் கடம்பூருக்குக் கிழக்கே மூன்று மைல் துாயத்திலுள்ளது