பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. சேனை எழுந்தது 179 வீ ர ரா மு லு குதிரைப் படைகளோடு இவர் போராடி வருங்கால் வீர ராமுலு என்னும் பேருடைய போர் வீரன் ஒரு பெரிய குதிரை மேல் ஏறிவந்த வெள்ளே க் இரையை வேலால் குத்தி விழ்த்தி மே லேறிப் போனன். கன் படைகளை எவ்வழியும் ஊக்கி ஏவி உருத்து வக்க அங்கத் தளபதியை ஒரு கொடியில் இவன் உருட் டிப்போனது விசித்திர வேலையா யிருக்கது. வாள் வேல் முதலிய கை ஆயுதங்களைக் கொண்டு உள்ளத் துணிவோடு இவர் உருத்த அமராடினர். அவர் பல வகையான கொலேக் கருவிகளைக் கொ ண்டு அதிக தந்திரமாப்ப் பதிவு கண்டு போராடி ர்ை. எவ்வழி யும் அபாயங்களைக் கடந்துபோகும் உபாயங்கலேயே அவர் கா டிச் சென் ருர். இவர் யாதொரு உபாயமும் கருதாமல் விாவெறி பராப் வெகுண்டு பொருகார் சுடுகின்ற வெடிகளையும் குண்டு கனையும் கண்டு அஞ்சி ஒதுங்காமல் நெஞ்சு கணிக்க நேரே பாப்ந்து சீறிப் போராடினமையால் இவருள் அன்று கொண் அனுா ற்ரு.ற பேர் ஆண்டு மாண்டு விழுக்கனர். நாற்றிருபக்த நான்கு பேர் படுகாயங்கள் அடைக் கனர். இடையே சிலர் செத்தனர். கும்பினிப் படையுள் இரண்டு களபதிகள், மூன்று ஜமே கார்கள், ஒரு அவுல் கார், அ.அபத்துநான்கு சிப் பாப் கள் இறக்க பட்டனர். பதின. குதிரைகள் மடிங் த மாண்டன. பலகு கிரை கள் படு காயங்கள் அடைந்தன. அடலோடு அமராடியும் அடு துயரங்களும் படு கொலைகளும் அழிவுகளும் கெடிது நேர்ந்தன. குண்டுக ைஒயாமல் பொழிங் கொண்டிருந்ததினலேதான் அங்கே அவர் பலர் கப்பிப் பிழைத்தார். பீரங்கிகளும் வெடிக ளும் கடுமையாக வேலை செய்யாதிருக்தால் அந்தப் படை முழு வதும்.அன்று இவர் கையால் அடியோடு அழிக்க போயிருக்கும். மீ ண் ட து தீ வெடிகளின் முன் கெடி த சேர எதிர்கிற்க முடியாமை பால் மாண்டவர்களைக் கைவிட்டு இவர் மீண்டுபோக நேர்ந்தார். கொடிய தீக் குண்டுகள் கும்பினியாரிடம் கிறைய உள்ளன என்.று தெரிந்தும் இவர் ஒரு சிறிதும் அஞ்சாமல் உயிரைக் கிரன. மாக எண்ணி உறுதியோடு போராடி வருவது கருதி யுனா வுரி ப.து. மாற்ருரோடு மாரேற்.டிப் பொருவதில் ஏற்றம் மிகப்பெற்.