பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் ஆறுள்ளனர். தங்கள் பால் இயல்பாப் அமைந்துள்ள விரத் திற லோடு கொஞ்சம் கந்திரங்களும் சாதுரியங்களும் கலந்திருக்கால் இறந்து படுதல் இவர்பக்கம் குறைந்து போயிருக்கும். உபாய மான சாகசங்கள் இல்லாமையால் கொடிய அபாயங்களில் அகப்பட்டு அடிக்கடி இவர் அதிகமாப்ச் சாக நேர்கின்றனர். எவ்வாறு யார் செத்தாலும் அக்தச் சாதலைக் குறித்த இவர் நோகலடைந்ததாகத் தெரியவில்லை. பிறக்க பொழுதே இறக்க படுவதும் உடன் பிறக் து வந்திருத்தலால் அங்க இறப்பைக் குறி த்து எண்ணிக் கவல்வது இழிந்த கோழைச் செயல் என்று இவர் இகழ்ந்து சொல்வது வழக்கம். இவர் படை திரண்டுவரும் பொ ழுது பாடி வருகிற வீரப்பாட்டுகள் வியப்புகளை யூட்டியுள்ளன. நாட்டு மக்கள் கேட்டு மகிழத்தக்கன. சில அயலே வருகின்றன. மூண்டி பகைவரை வென் றுகொண்டால் இங்கே ஆண்டவ ராககாம் வாழ்ந்திருப்போம்; மாண்டவர் கையால் மடிந்துபட்டால் அங்கே வைகுண்டம் சேர்ந்து மகிழ்ந்திடுவோம். II இன்றைக் கிருந்தாலும் காளேக் கிருந்தாலும் என்றைக்கு மேலுரு நாள் இறப்போம்; அன்றைக்குச் சாவதை இன்றைக்குப் போரினில் F ■ - == یr== ா ஆக்கி யமர்வதே பாக்கியமாம். [2 பாயும் படுக்கையு ம்ாய்க் கிடந்து பல நோயும் பிடுங்க மடிவதிலும் காயும் பகைவரைக் காய்ந்து பொருதுநாம் காயம் விடுவதே மேலாகும். [3 தொண்டைக் குழியிலே சிவன் கிடந்தாலும் தோக்கல வார்குலம் அஞ்சாதென்று பண்டைப் பழமொழி கூறி வருவதைப் பாரினில் யாரும் அறிந்திருப்பார். [4 விர மரபில் பிறந்துள்ள பாஞ்சையர் வெற்றி கிலேயை விழைவ தல்லால் வாரமாய்க் கும்பினி யார்க்குப் பணிவரோ வையகம் தன்னில் வழுவாக. [5 மானம் அழிந்திந்த மண்ணினில் வாழ்வதை ஈனமென்றே பெரியோர் இசைப்பார்;