பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 சேனை எழுந்தது 183 ளலாக இகழ்த் தள்ளான்; அல்லல் பல புரிகிருன்; இடை வழி யில் தன் படைகளை ஏவி இன்று படுகொலைகள் செய்திருக்கிருன்; யாண்டும் அடுதுயரங்களையே ஆற்றிக் கெடு நிலைகண் வினைக்கி ருன்; இவ்வாறு எங்கும் மூண்டு அடித்தால் கும் பினியார் பய ந்து மீண்டு போப் விடுவார் என்றே மூர்க்கமாய் அவன் முனை ந்து வேலே செய்து வருகிருன், உங்கக் கே. இவ்வாறு என்னி இகழ்த் து வெங்கெ லே களே கிளேத் து வருகிற அவன் எங்களேத் தனியே விட்டால் கன்னபாடு படுத் தவான்? அவனே அடியோடு தொலைத்தொழித்தாலன்றிக் கும் பினியாரை இக்காட்டில் பாண் டும் அவன் குடியிருக்க ஒட்டான்; காரியக்கைக் கண்ணுான்றி விரியமாப் விரைக்க முடிக்க வேண்டும்” என இங்ஙனம் அவர் தொடர்க்க மூட்டினர் தளபதிகளும் மூண்டுகின்ருர் உளவுகளை அறிக் த சொல்ல நல்ல உதவி கிடைத் தள்ள என்று வெள்ளையர் உள்ளம் உவக்க கொண்டாலும் முழுதும் சம்பாமல் கள்ளமாக வே கருதிவந்தார். காரிய அளவில் அவரைக் கையனைத்துகின் ருர், இரவு கிலே. உள்நாட்டுக் கப்பும் அயல்நாட்டு வெப்பும் மூண்டு வேலை செப்து வருகின்றன. அக்திப் பொழுது கழிக்க ് : சிந்திப்புகள் மிகுந்தன. அன்று பகலில் போராடிய இடம் கரிசல் காடு. பங் குனி மாதம் ஆகலால் பருத்திச்செடிகன் கன்கு வளர்ந்திருந்தன. முதல் நான் இரவு கொஞ்சம் மழையும் பெப்திருக்கது ஆகலால் அங்கச் செடிகளுக்கு இடையே சேஆகளில் கல்லாடி யிழிந்த வெள்ளேக்காரர் எல்லாரும் அல்லல் * షొ} அடைக்க கொங்தார் அங்கே தலோடு அங்கே சேர்ந்த சாகல்கலே பும் தி ைங் த வேதை மிக அடைக் த இரவு கழிவகை ச்சரிக்கையோடு க ரு தி க் கசக்து உறுதி குழ்க்க ைதிரி நிைேகனே என்னி இனைத்திருக்கார். தளபதிகள் யாவரும் கங்கள் கூடாரங்களில் அமர்க் து உணவுகள் இருக்கினர் பட்டானங்களும் கட்டாக வுண்டு மிக்க பாதுகாப்புடன் அமர்ந்திருந்தன. எட்டப்ப நாயக்கருடைய படைகளும் அயலே ஒட்டிகின். எதிரிகளால் யாதொரு ஊறும் நேராதபடி காவல் புரிந்து வந்தன. பாஞ்சைக் கோட்டை மேல் போராட மூண்டு வக்க பட்டாளங்கன் இடையே அங்கனம் கக்கியிருக்தன. பசுவந்தனை அன்று பெரிய பாசறையாயிருந்தது.