பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. சேனை எழு ந் த து 185 கலித்து கின்ற படைத் தலைவர்களைத் தலைமைச் சேனதிபதி விளி க்க வைத்து அதன் கிலேமைகனே யெல்லாம் தெளிவாக விளக்கி னர். உளவறியாமல் உளம் இகைக்கிருர் என அதன் அளவறிய விளைவுகளே யெல்லாம் விளக்கி விரத்திறலை நேரே உணர்த்தினர். நெடிய கல் கோட்டைகனேயும் அரிய பெரிய அரண்களையும் எளிதே பிடித்து பாண்டும் அசகாய சூார்கள் என்று பேர் பெற்று கின்ற போர் வீரர்கள் எல்லாம் ஈண்டு வந்து மாண்டு மடித்து போயிருக்கிருர்கள் என்னும் உண்மையைக் கேட்டதும் அந்த வெள்னையர் வியப்பும் திகிலும் அடைந்து வெருண்டு கின் றனர். மேலே விண்வகை சினேக்த மருண்டு வெருவி மறுகினர். பா ச ைற அ ைம ந் த து. நேரே நெருங்காமல் கோட்டைக்கு வடமேற்கே ஒருமைல் அாரத்தில் படைகள் தங்கும்படி கணபதி குறித்தார். ஆத்தலோ டை என்னும் இடத்தில் பாசறை அமைக்கது. கூடாரங்கள் குவிக்கன; பட்டாளங்கள் அமர்ந்தன. யுக்த தளவாடங்கள் எ ல் ல ம் ஒருங்கே கிறைந்தன. யாவும் யுக்தி புத்திகளோடு உறைந்தன. எதிராளியின் விர ரேங்க ைஇடங்கள்தோறும் கண்டு கொண்டமையால் அதிக எச்சரிக்கையாப் யாவரும் உறுதி கூர்ந்து பொருதிறன் ஒர்க் த பெருவவி தேர்ந்து கின்றனர். முதல் சான் இரவு பகவன்தனையில் தங்கியிருந்து மறுநாள் மார்ச்சு மாகம் முப்பக்கோசாம் தேதி (31–3–1801) மூண்டு எழுங்க கச லேயில் வங் து பாஞ்சாலங்குறிச்சியை அடைந்த சேனை தளங்கள் ஆக வேண்டிய ஆயத்தங்கனை விரைந்த செய்தன. கும்பினிப்படைகள் அன். அங்கே வந்த சேர்ந்தநிலையைக் குறித் த ஜெனரல் வெல்ஷ்துரை எழுதியிருப்பது இங்கே அறிய வுரியது. அங்கக் குவிப்பு அரிய F. F} உறுதி நிலைகளைத் தெளிவா உணர்த்தியுளது. அயலே வருவதை ஆப்க் தி கானுக. “The next day, the 31st of March, we advanced towards the Gibraltar of these insurgents.” [M. R.] 1. மறுகான் மார்ச்சு மாதம் 31ங் தேதி பகைவருடைய கோட் டைக்கு வந்த சேர்க்கோம்” என இங்கனம் குறித்திருக்கிருர், 24