பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் ஜி ட் ர | ல் ட ர் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை இங்கே ஜிப்ரால்டர் என்.று குறித்திருப்பது கூர்ந்து சிந்திக்கத் தக்கது. ஜிப்ரால்டர் என்பது ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஒர் அரிய பெரிய வலிய மைந்த கோட்டை. ஸ்பெயின் [Spain] தேசத்தின் தென்கோடி யில் அலைகடலருகே மலைகளோடு மருவியுள்ளது. திடமான நெடிய அாண். அதற்கு கிகரான அரண் உ லகில் வேறு எங்கும் இல்லை எனப் பேரும் சீரும் பெற்றிருக்கிறது. அதனை ஒருவன் பிடித்துக் கொண்டால் மத்தியதரைக் கடலோடு இங்கிலாந்து முதலிய எல்லாத் தேசங்களையும் கைக்கொண்ட படியாம். மேல் காட்டிலுள்ள அந்த அதிசய அரனே கேரே கண்டு அனுபவித்த வர் ஆகலால் அதனை இந்தப் பாஞ்சைக் கோட்டைக்கு உவமை கூற நேர்ந்தார். ஒப்பு என்.று கூருமல் உருவகமா கவே உரைத் துள்ள நுட்பம் உய்த்த உணர க்கக்க த . ண்மையான உறுதி நிலையைத் தளபதி வாய்மொழி நுண்மையாப் வெளியிட்டுள் Tெது. இந்தப் பாஞ்சைக் கோட்டையைக் கைப்பற்றிக் கொண் டால் தென்னுடு மட்டுமன். இக்காடு முழுவதும் கும்பினியார் கைக்கு யாதொரு தடையுமின்றி வந்தபடியாம் என்பதைச் சிந்தை தெளிந்துகொள்ளுமாறு இந்தவாறு அவர் கூறியிருக்கிருர் என்றும் பெரிய இராணுவ கிலேயமாப் வென்றி வி.துடன் விளங்கியுள்ளது di TET இதனை யாவரும் வியங்.து பாராட்டியுள் இ' னர். வந்த படைத்தலைவர்கள் எல்லாரும் எதிரியினுடைய மான விரத்தையும் தான பலத்தையும் அசண் வலியையும் கினைக்கு தத் தளித்திருத்தலை உரைகள் தோறும் உப்த்தனர்ந்து வருகிருேம். சிங்கம் பதுங்கியுள்ள ஒரு பெரிய மலைக் குகையை மதகரி கள் சூழ்ந்து பார்த்தது போல் ஊமைத்துரை உறைந்திருக்கிற பாஞ்சைப்பதியைச் சீமைத் தசைகள் சேர்ந்து பார்த்து ஒர்க்க கின்ருர். உதய காலத்தில் ஊன்றி நோக்கி இதயங்கள் வியக்க கின்றவர் பின்பு பாசறைக்குப் போயினர். காலே உண்டிகள் கொண்டனர். உடனே காரியங்களில் வீரியமாய் விரைந்தனர். ஆ ய த்த ங் க ள் விரமாபுரி என விளங்கிகின்ற பாஞ்சாலங்குறிச்சிக் கோட் டையை முதலில் உடைத்தெறிய வேண்டும் என்று மூண்டார்