பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 சேனை எழு ந் த து 187 அதற்கு வேண்டிய சாகனங்கண் ஆப்க்க ஆக்கினர்: கோட் டைக்கு மேல்புறமும் வடபாலும் சிறிது தாரத்தில் இரண்டு மண் மேடுகளைத் திரண்டு இயற்றினர். இரானுவ காரியங்கள் புரிகிற பயணியர்ப் பட்டாளம் அந்த வேலையை விரைக்க செய்தது. மண் குன்றுகள் எண்குன்றுகளாப் எழுந்தன. பீரங்கிக்குண்டு கள் வேகமாய் வந்த பாயும்படி கணக்குப் பார்த்து ஆய்வோடு மேடுகள் அமைக்கப்பட்டன. நீளமாய் அமைத்த அந்த மேட்டு கள் மேல் பெரிய பீரங்கிகளை வரிசையாக எற்றி வைத்தனர். கரு மருந்து களையும் குண் டு க ளே யும் அருகெங்கும் கிறைத்தனர். காலாட்படைகளும் குதிரைப் படைகளும் அணிவகுத்த அடர்க் தன. சிப்பாய்கள் எல்லாரும் கைத் துப்பாக்கிகளுடன் கால் வரிசைகாட்டிக் கடுத்து கின்றனர். போாங்கிகள் தரித்து கெட்டு நெட்டாகப் பட்டாளங்கண்முறையே கிறைசெப்.த.கி.முத்தித் தள பதிகள் யாவரும் உளவுகள் ஒர்ந்து ஊக்கி எழுந்தனர். சேனைத் தலைவருடைய உத்தரவை எதிர்நோக்கிச் செருத்து கின்றனர். பாஞ்சை நகர் அயலே வெடிகளோடு படைகள் சூழ்ந்து கின்ற நிலை கொடிய கொலைகள் பல விரைந்து வீழ்ந்து படும் என்பதை விளக்கி நின்றது. விர விளைவுகள் கோர இழவுகளைக் குறிசெய்த கின்றன. அங்கிலைகண் நேரே கண்டும் சாட்டுமக்கள் பாதும் கலங்காமல் பாஞ்சையர் வீரத்தைப் பாராட்டிகின்றனர். விரமா புரிஎன விளங்கி கின்றமெய்ச் சிருயர் பாஞ்சையைச் சேர்ந்து நோக்கினர் போருயர் கருவிகள் பொருந்தி வந்துளார் யாருயிர் மீள்வர் என்று அயல்மொழிந்தனர். (1) சமர்செய வந்தவர் சாக நேர்ந்தனர்; தமர்களேப் பிரிந்தனர்; தாயர் தந்தையர் எமரையும் இழந்தனர்; இழிந்தழிந்தனர்; அமரினேப் பாஞ்சையர் அணுகு முன்னரே. (2) ஊரெங்கும் இவ்வகை உரைகள் ஓங்கின; நேரங்கே போரினே கேர்ந்து வந்தவர் பீரங்கி வகைகளேப் பெருக்கி வைத்தனர் போரங்கி பூண்டனர் பொங்கி கின்றனரி (3) கும்பினிப் படைகள் கொடிய கொலைக் கருவிகளோடு மூண்டு வந்துள்ளதைக் கண்டும் ஆண்டு கின்றவர் யாதும் அஞ்சாமல் உரையாடியுள்ள உறுதிகிலைகண் ஈண்டு உணர்ந்து கொள்கிருேம். --পেন-ক"