பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. எயில் காத்து கின்றது 189 பரிவுறு வெக்கெயும் பாகடு குழிசியும் காய்பொன் உலேயும் கல்லிடு கூடையும் அாண்டிலும் தொடக்கும் ஆண்டிலே அடுப்பும் கவையும கழுவும் புதையும் புழையும ஐயவித் துலாமும் கைபெயர் ஊசியும் சென்றெறி சிரலும் பன்றியும் பனேயும் எழுவும் சீப்பும் முழுவிறற் கணேயமும் கோலும் குங்தமும் வேலும் பிறவும் ஞாயிலும் சிறந்து காட்கொடி நுடங்கும் (சிலப்பதிகாரம்) எனப் பண்டைப் பாண்டிய மன்னனுடைய மதுரை மதில் அசனின் அதிசய நிலைகளே இங்கப் பாஞ்சை அரணும் அன்று ஒ7 ளவில் ஒத்த கின்றது .ே ளவில் பெருவியப் பாயுள்ளது. ம்ெ றரசனுயினும் வி. பராக்கிரமங்களில் பேரரசரும் வியக் புக ழும்படி ஊமைத்துரை உயர்க் கிற்றச்ை சீமைத் அ ரைகள் யாண்டும் உணர்த்தி வருகின்றனர். அவருடைய அடலாண்மை கனேயும் படை வலிகளேயும் கண்டு பாலும் அஞ்சாமல் என்றும் நேரெ திர்க் து இவர் போராடி கின்ற மையை ♔"് வுலகம் இன்.றம் வியக் த டா சட்டி வருகின் உாண்டி காட்டு வீரம் பாண்டும் நீண்ட புகழோடு கிலாவி உலாவி வர இவர் குலாவி கிம்கின்ருர், தீ ர கி லை முதல்நாள் பகலில் இடைவழியில் மூண்ட போரில் பீரங்கிக் குண்டுகளால் தன்னுடைய குலவிார்கள் பலபேர் மாண்டு போ யினர். அதில் நல்ல குறிகாரர்கள் சிலரும் இறக் தள்ளனர். இரு ங் தம் பாதும் தளராமல் அன்று இரவே போருக்கு வேண்டிய எல்லா ஆயத்தங்கனையும் விரைந்து செய்து கொண்டு :வெள்னை யரை இன்று வோ.முப்பேன்’ என்று இவர் விறுமண்டி கின்றது

  • கொள்ளே புரியும் குறியொடு வந்துள்ள கும்பினிக் குமபல்கள் கும்பிவிழ வெள்ளேயர் யாரையும் வேரஅப்பேன் என்று

விருெடு விரன் வெகுண்டு கின் ருன். சீமைத்துரைகளே வென்று தொலைக்க விரைந்து ஊமைத்துறை உருத்துள்ள கிலேயை நாட்டுப் பாடல்கள் இவ்வாறு காட்டியுள்ளன. அக் காட்சியால் ஆட்சியான விர மாட்சிகள் காண வருகின்றன.