பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்கிரம் இவருடைய இயல்பான மனவுறுதியையும் ரே கைரியக்கையும் பாாறியச் செய்துள்ளது காட்டுப்புறத்தில் கமக்குக் கிடைக்க சிறிய கருவிகளைக் கைக்கொண்டே அரிய காரியங்களை ஆற்றிப் பெரியசேனைகளே இவர்னதிர்த்திருப்பது போதிசயமாப்கிற்கிறது. மு ன் ேவ லி தாங்கள் பட்டாளங்களைத் திரட்டிப் போராட வங்கபோது பாஞ்சைக் கோட்டை நேரே போருக்கு ஆயக்கமாய் கின்ற கிலையைக் குறித்துச் சேனைத்தலைவர் தெளிவாக எழுதியிருக்கிரு.ர். “A few old guns were mounted in these bastions, and the whole was surrounded by a thick hedge of thorns, but no ditch.” 'சில பழைய பீரங்கிகள் கொக் களங்களில் எற்றப்பட்டி ருக்தன; கோட்டையைச் சுற்றி முழு தும் முன்வேலி இடப்பட் டிருக்க தி, அகழ்க் கிடங்குகள் இல்லை' என்று இங்கனம் சொ ல்லியிருத்தலால் அன்று அரண் அமைந்திருக்க கிலேயையும், இவர் எதிர்க் கின்ற முறையையும் நன்கு அறிந்து கொள்ளலாம். எதிரிகள் கூசாமல் ஏறி வர கபடி இடையே சிறிது கடை செப்த கி.மு ன் தும் ஆகலால் மு. ஸ் வே லி மதிலுக்கு வெளியே வளைந்து ஒர் அரணுக அமைந்திருக்கது. கருவேலமுள்ளும் с вяло - முள்ளும் அடையடையாக அடுக்கியிருக் கனர் கொடியபி க்கிக் குண்டுகண் நெடிய கொலையிலிருந்து கடி து சுடவல்ல வெள்னையர் படைகனை உள்ளே நெருங்க ஒட்டாகபடி இவர் முள் வேலிகள் செப்திருப்பக உள்ளி யுனா அரிய த. அசிய வலியுடைய பெரிய பகைவரைப் பொருது கொலேப்பதற்கு எளிய நிலையில் முள்ளு கன அடுக்கி வைத்தது பட்டிக்காட்டுச் செயல் என்று எள்ளி இகழத் தோன்.றமாயினும் அதன் தத்துவத்தையும் யுத்த முறை யையும் யுத்தி புத்திகனையும் ஒர்ந்து நன்கு உப்த்துணரவேண்டும். "குமரி மகளிர் கூந்தல் புரைய அமரின் இட்ட அருமுள் வேலி' {ւ Ոoւք, 301) பண்டு ஒர் அரசன் அரண் செய்திருந்த நிலையை ஆவூர் மூலங்கிழார் என்னும் சங்கப் புலவர் இங்கனம் பாடியிருக்கிரு.ர். கலியானம் ஆகாத கன்னிப் பெண்ணின் கூக்கலை எந்த ஆடவனும் கிட்ட செருங்கித் தொட முடியாது; அதுபோல்