பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. எயில் காத்து நின்றது 191 அரணுக அமரின் இட்ட எனது முள்வேலியை எதிரிகள் எவரும் அணுக முடியா து என்பதை துணுகி உணரும்படி அங்ங்னம் அவன் அமைத்திருந்தான் ஆகலால் குமரியின் கூந்தல் உவமை யாப் வக்கது. புரைய= போல அடர்ந்த திரண்டிருப்பதையும் உவமானம் உணர்த்தி கின்றது. பண்டைக்காலப் போர் முறை யைப் பாஞ்சை மரபினர் கேரே ஒர் முறையாகக் கழுவியிருப் பது உவகை சுரங்துள்ளது 'இந்த முன்வேலியைக் கடந்த உள் ளே வந்தீர்கள் ஆனல் என் கைவேலுக்கு நீங்கள் இரையாவிர் கள்’ என்று சீமைத் துரைகளை நோக்கி ஊமைத் தரை சுட்டிச் சொல்லியதுபோல் அந்த வேலியை அங்கே இவர் வெற்றி விறு டன் இட்டிருந்தார். வேலி முள் வெள்ளையரைக் கேலி செப்தது. எவ்வழியும் செவ்வையாகத் தமது அரணைப் பாதுகாத்துப் போற்றிகின்ற இவரது அடலாண்மைகளும், அமர் முறைகளும் அருந்திறல்கிலைகளும் அதிசய மாட்சிகளாப்ப் பெருகி கின்றன. "முழுமுதல் அாணம் முற்றலும் கோடலும் அனேநெறி மரபிற்று ஆகும் என்ப.” (தொல்காப்பியம்) ஆசிரியர் தொல்காப்பியனர் உரைத் துள்ள இவ்வுரைகள் பண்டைக்காலம் தொட்டே இந்த காட்டில் கிகழ்ந்து வந்திருக்கிற போர் முறைகளை நன்கு காட்டியுள்ளன. ஒருவன் கோட்டை யைப் பிறன்போப் முற்றுகையிடுதலும், உரியவன் அகன வெற் றியோடு காத்தலும் வித்தக வினைகளாப் விளைந்து வந்துள்ளன. தமிழர் போர் முறை. இக்க நாடு சிறந்த அ1 சர்களை முன்னம் பெற்றிருக்கது ஆன் லால் விரம் கொடை நீதி முதலிய உயர்க்க மாட்சிகள் பாண்டும் ஒளி சிறந்து ஓங்கி வந்தன. திருவுடைய மன்னர்கள் செருக்கு மீக்கொண்டு அடிக்கடி ஒருவரோடு ஒருவர் போர்செய்ய சேர்க் தார். அந்தப் போர்முறைகள் சீர்மை நேர்மை கூர்மை முதலிய நீர்மைகளோடு ஒர்மையாப் உலாவிமேன்மையாவிளங்கிகின்றன. ஒர் அரசன் வேறு ஒருவன் மேல் போர் புரியச் சென்ருல் எதிரியின் ஊரில் உள்ள கல்லவர்களுக்கு யாதொரு அல்லலும் நேராதபடி முதலில் வெளி யேற்றி யருளுவன். அவ்வாறு செய் புங் கால் முன்னதாகப் படைவீரர் பசுக்களைக் கவர்ந்து வருவர்.