பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. எயில் காத்து நின்றது 193 தீப்பாய் மகளிர் திகழ்நலம் பேர நோக்குங்ரி நோக்குநர் கொந்துகை விதிர்க்கும் தாக்கருங் தானே யிரும்பறை பூக்கோள் தண்ணுமை கேட்டொறும் கலுழ்ந்தே." (பொன் முடியார்) இன்னவாறு அரிய ஆயத்தங்களே யாண்டும் மூண்டு செப்து அரணைப் பாதுகாத்து அமராடல்களே அதிர்நோக்கித் தமர்களோடு ஊக்கி கின்றனர் உரிய வுறவினர்கள் யாவரும் உறுதி புரிந்து பொரு திறலோடு பொங்கி நின்றுள்ளது பெரு மகிழ்வு தந்தது. வெள்ளம் போல் திரண்டு வைக் தள்ள வென் அயர் படைக &னக் கண்டும் எள்ளளவும் கலங்காமல் எல்லாக் காரியங்களையும் உல்லாசமாகவே ஊமைத்து ைகவனித்து வந்தார். கொன்னிக் கொன்னிப் பேசினலும் இவருடைய இனிய மழலை வார்த்தைகள் இல எவருக்கும் ஈகைப்பையும் வியப்பையும் விகளத்து வந்தன. வெள்ளை எலிகள் புலி வேட்டை யானே வேட்டை பன்றி வேட்டைகளை ஆடா மல் இன்று நாம் ன லி வேட்டைகள் ஆட நேர்த்திருக்கிருேம் என்.று பராக்கிரம பாண்டியன் என்னும் தன்னுடைய மைத்துன னிடம் அன்று காலேயில் இவர் வினேகமாகச் சொல்லியது என் அம் எவரும் சிக்திக்க கின்றது. "வென்னே எ லிகள் பல இன்று நம் கோட்டை மதிலே அகழ்க்க உள்ளே புக வரும்; அப்பொ ழுது காம் அவற்றை வி ட்டி ஒட்ட வேண்டும்; ஒடாமல் கின்ருல் கொன்று தொலைக்க வேண்டும்' என இவர் வென்றி விருேடு விளம்பி நின்ருர். இவரது உள்ளத் துணிவும் உறுதிகிலேயும் பொருதிறல் முறையும் அரிய அதிசயங்களாப்ப் பெருகிகின்றன. வெள்ளேத் துரைக ைவெள்rே விகள் என்று இவர் சுட்டிச் சொன்னத கம்மை அவர் திட்டி வக்கதை ஒட்டியேயாம். பட் டத்துக்கு வங்கிருத்தலால் இவரையும் கட்டபொம்மு என்றே கும் பினியார் குறித்து வந்தார். அந்த முழுப் பெயரையும் சொல் லாமல் Cat என்.று சுருக்கமாகவே சுட்டிச் சொல்வது அவரிடம் வழக்கமாப் இருக்க.ை கேட் என்னும் ஆங்கிலச் சொல்லுக்குப் பூனை என்.று பொருள் ஆகலால் இகழ்ச்சிக் குறிப்பாகவே கட்டபொம்மை இப்படி அவர் கடுப்போடு உரைத்து வந்தார். 25