பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 20 பொருது மாண்டது 201 சி ைகங்கம் கலையிழக்கம் தாள் அழிந்தும் பலபேர் கிலைகுலைந்து டிங் த கிலத்தில் கிடந்தனர். கண்ட இடம் எங்கனும் கடும் டோர் மூண்டமையால் யாண்டும் பிணங்கள் நீண்டு குவிந்தன. மண்டிமேல் அடர்ந்து வருந்தொறும் சினந்து மடங்கலின் திரளெனப் பாய்ந்து தண்டுகள் கொண்டு தாக்கியுட் புகுந்து தாள்தலே தோள்.உடல் துள்ளித் துண்டுகள் ஆகத் துணிபட வெட்டிச் குறையின சுழலெனச் சாரி கொண்டெங்கும் திரிந்து கண்டங்கள் களத்தில் குவிக்திடப் புரிந்தனர் கொதித்தே. (1) கைவரு கவண்கல் எறியினுல் விற்கள் கடுத்துமிழ் கற்களால் குறியாய் எய்வெடித் திரளால் எழுமழு முசலம் ஈட்டிவேல் தோமரம் என்னும் வெய்யவெம் படையால் வீரர்கள் கொதித்து விசலால் மேவல ருடைந்து மொய்வலி இழந்து கைதலை சிதைந்து முனேயழிக் துருண்டனர் மடிக்கே. (2) ஏறிமேல் வருவார் எவரையும் கோட்டை யிடத்திருங் தெறுழ்வலி யோடு சிறிமேல் பாய்ந்து செருப்புரிந் தேறிச் சினந்து வல்லேயங்களால் எறிய மாறிமீண் டுடைந்து மறுத்துடன் திரண்டு மான்மும் தசபமும் மிகுந்து வி.ஆறுடன் விழுந்தே ஈருட லாகி விதிர்த்துயிர் மாண்டனர் பலரே. (3) கொடிய பீரங்கி கொண்டவர் பொழியும் குண்டுகள் கோட்டிைமச மதிலின் அடியிலே வீழ்ந்து பணிவன போல அடலொழிக் துருண்டன்; இவர் கைப் பிடியிலே அமைந்த வில்லுகள் உமிழ்ந்த கல்லுகள் பேணல ருயிரை கொடியிலே கவர்ந்து படியிலே உடல்கள் ஆாக்கிமே லெழுந்தன விரைந்தே. (4) 26